கானல் -01

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் நானும் போட்டிக்கு வந்து விட்டேன் கதையின் முதல் அத்தியாயம் போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍😍❤️❤️❤️❤️

ஹாய் டியர்ஸ் நானும் போட்டிக்கு வந்து விட்டேன் கதையின் முதல் அத்தியாயம் போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍😍❤️❤️❤️❤️

Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
 
இதென்னாடா நல்ல கூத்தா இருக்கே🤔பிள்ளை பெத்தவ தண்ணி சொம்பு எடுக்கக்கூடாதாம், ஆனா ஷாப்பிங் மட்டும் போலாமா.

ஆழிச்செல்வனுக்கு சீக்கிரமாக புத்தி வந்து நீரதியை மனுஷியா நடத்தனும்🥺

நீரதி மாதிரி ஆட்களுக்குத் தான் பிறந்த வீடும் சரி,புகுந்த வீடும் சரி ஒழுங்கா அமையாது.
 
காதல் கல்யாணம் ❤️❤️ கல்யாணத்துக்கு பிறகு காதல் கானலா போச்சு 😮 😮 😮
தலைப்பு முதல் பதிவிலேயே வந்துருச்சு 😨😨😨
சிறப்பு.... மிகச் சிறப்பு 😟😟😟

ஏன் டா ஆழி அப்படி என்ன அவசரம் அண்ணனுக்கு முன்பே கல்யாணம் பண்ணனும்னு 😰😰
 
Advertisement

Advertisement

Back
Top