எனக்கெல்லாம் நிறைய குழப்பங்கள்.கதை ஒரு முடிவுக்கு வந்தால் தான் இது எல்லாம் தீரும் என்று நினைக்கிறேன்.
ரகுவீர். அது அவன் கல்யாண நிச்சயம் போது மோதிரம் போட்டு, மாடியில வச்சு சொல்லுவானே...ஒரே ஒரு question - வீரோட முழுப்பெயர் என்ன ஷோபா மா?
ராஜீவனை தான் ஜீவன்னு சுறுக்கி கூப்பிடுறாங்கஜீவன் ராஜீவன் ஒரே ஆள் தானே.. முன்னாடி வேற வேற சொன்னீங்க தானே இல்ல நான் வேற ஒருத்தனை இவன்னு குழப்பிக்கிறேனா
As usual gautham yazhi baby so cute.... Yummy snackred paavada first Puriyala ... second time padikum podhu purinjidichi
jeevan veer pathi gautham kitta solluradhu
gautham Yenna avasaram nu yeso kitta aravind sonna marriage proposala ava kitta sonna
shooting mudinjavudan Chennai la thaan velai...ini ungalukku viduthalai nu solluran
babya yeppo ava appadi ninaicha....unakku vai konjam kooda thaan...yetha pesanumo atha pesama thevailladatha pesi vachi irrukura
nice intresting ud sis
next ud konjam sekiram podunga sis
![]()
குழப்பமா? கேளுங்க... தீர்க்க முடியுதான்னு பார்க்கிறேன்எனக்கெல்லாம் நிறைய குழப்பங்கள்.கதை ஒரு முடிவுக்கு வந்தால் தான் இது எல்லாம் தீரும் என்று நினைக்கிறேன்.
அப்போவே சொன்னா... சுவாரசியம் போயிடும்ன்னு எதையோ சொல்லி மழுப்ப வேண்டியதா போச்சுஎனக்கும் அதே எண்ணம் தான் ... ஷோபா மா கிட்ட இந்த கேள்விய ரொம்ப நாள் முன்ன கேட்டப்போ என் கண்ணை கட்டி நாலு சுத்து சுத்தி நல்லா குழப்பி விட்டாங்க.. இப்போ ஏதாச்சும் மாத்தி சொல்றாங்களான்னு பாக்கத்தான் திரும்ப அத்தே கேள்வி.![]()
என்ன நடக்குது இங்க? யாருக்குமே முடிஞ்ச எபி எதுவும் நினைவுல இல்லையா? எனக்கு தான் மறந்திடுச்சுன்னு பார்த்தா... எனக்கே டஃப் கொடுத்தா எப்படி? எபிக்கு நடுவுல ஓவர் கேப் ஆகிடுச்சோகெஸ்ஸே வேணாம் ரகுவீர் தான் கன்பார்மா தோணுது. அவன் தாத்தா கூட நார்த்ல தான இருந்தார். அங்க இந்த பேர் சகஜம் தானே சவுத் மாதிரி இல்லாம.
4 இல்ல. மூணு.ஒரே ஆள் தான். நான்கு நண்பர்கள், டூர்னு ஒரு யூடி பர்ஸ்ட் யூடினு நினைக்கறேன் சோ வேற ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லை.
வீரோட அப்பாவோட அப்பா நார்த்ல தான இருந்தாரு? இல்லையா ஷோபாமா?என்ன நடக்குது இங்க? யாருக்குமே முடிஞ்ச எபி எதுவும் நினைவுல இல்லையா? எனக்கு தான் மறந்திடுச்சுன்னு பார்த்தா... எனக்கே டஃப் கொடுத்தா எப்படி? எபிக்கு நடுவுல ஓவர் கேப் ஆகிடுச்சோ![]()
3 பேரா? எனக்கு நாலுனு இல்லை மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுல தான் வீர் தன்னோட காதலி பத்தி நினைப்பான்.4 இல்ல. மூணு.
வீர், ஜீவன், விக்ரம் - எபி 00