49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi makkale,
Here is the next update :love:


உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2


Clarifications:
1.கௌதமன் கனவும், ரகுவோட இல்யூஷனும் ஒண்ணு இல்ல.

2. Veer + yaso, love life இன்னும் வரல. அடுத்தடுத்த எபில வரும். அவங்க பேபி தான் யாழி.

3. எனக்குமே முதல்ல போட்ட எபில அப்பப்போ சந்தேகம் வரும். போய் எட்டி பார்த்துட்டு வந்து எழுதுவேன்... சோ உங்களுக்கும் மறந்திருந்தா சந்தேகத்த கேளுங்க... சொல்றேன் :D

4. மாமல்லபுரத்துல முதல் முதலா கௌதமன், அரவிந்தன பார்ப்பான். அப்போ, அவர பார்த்ததும் அவன் தமிழ் வாத்தியார் நினைவுக்கு வருவார். சோ.. அவன் டீச்சர கூப்பிடிற மாதிரியே ஐயான்னு கூப்பிடுவான்.

5. கிண்டில்ல அக்கோண்ட் போயிட்டனால, ரீ-ரன் கேட்டிருந்தீங்க. கூடிய சீக்கிரம் அத பத்தி சொல்றேன்.

I hope I answered all your questions...
I saw all your comments on my phone. I am bad at typing long replies on mobile, so I waited until I got to my laptop to reply.

இதுல நிறைய பேபி டாக் வருது. புரியுதான்னு epi padichuttu solluga... love to hear from you all.


:love::love::love:
shoba
 
ஜீவன் ராஜீவன் ஒரே ஆள் தானே.. முன்னாடி வேற வேற சொன்னீங்க தானே இல்ல நான் வேற ஒருத்தனை இவன்னு குழப்பிக்கிறேனா
 
ஒரு ஒரு எபி படிச்சதும், பேசாம கதை முடிந்ததும் படிக்காலாம் என தோனுது. ஆனா அடுத்த எபி வந்ததும் கைய்யோட படிச்சி முடிச்சிடரேன்.
கதை முடிந்ததும் ஓரு வாட்டி ஒரே மூச்சில் படிக்கனும். அப்போ தான் தெளிவாகும்.😂🤣😂
 
As usual gautham yazhi baby so cute.... Yummy snack 😍😍😍 red paavada first Puriyala ... second time padikum podhu purinjidichi♥️jeevan veer pathi gautham kitta solluradhu ♥️gautham Yenna avasaram nu yeso kitta aravind sonna marriage proposala ava kitta sonna😈😈😈 shooting mudinjavudan Chennai la thaan velai...ini ungalukku viduthalai nu solluran😈😈😈babya yeppo ava appadi ninaicha....unakku vai konjam kooda thaan...yetha pesanumo atha pesama thevailladatha pesi vachi irrukura😈😈😈 nice intresting ud sis ❤️ next ud konjam sekiram podunga sis🙏
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top