49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

3 பேரா? எனக்கு நாலுனு இல்லை மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுல தான் வீர் தன்னோட காதலி பத்தி நினைப்பான். அதுல நீங்க எல்லாரும் பேரு மென்ஷன் பண்ணீங்களா நியாபகம் இல்லை. எனக்கு என்னவோ 4 பேருனு தான் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு.
3 dhan. Epi 00
 

Attachments

  • Screenshot_20260217_224120_Chrome.jpg
    Screenshot_20260217_224120_Chrome.jpg
    516.8 KB · Views: 2
3 dhan. Epi 00
படிச்சிட்டேன் சிஸ். நீங்க போட்ட உடனே போய் படிச்சேன். ஆரம்பத்துல இவங்க மூணு பேரு அப்பறம் கௌதமோடது மாத்தி வரும்போது குழப்பிக்கிட்டேன். இப்ப தெளிவாயிட்டேன். மகாபாரதத்துல கர்ணன் குந்தி கிட்ட சொல்றா மாதிரி மகன்கள் மொத்தம் 6 பேரு . ஆனா எப்படியாயிருந்தாலும் 5 பேரு இருப்பாங்கன்னு சொல்ற மாதிரி
. மொத்தம் 4 பேரு எப்படியும் 3 பேரு இருப்பாங்க
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top