49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍😍
இவங்க தவிப்பை பார்க்கும்போது நமக்கு தான் மனசு வலிது........
ஆலி கௌமணன்...... Lovely......
நீங்க முழு கதையையும் முடித்தால் தான் இந்த puzzles க்கு எல்லாம் விடை தெரியும்.
அதுவரைக்கும்......... நீங்க போடுற epis எல்லாம் படிப்போம். ஏன்னா puzzles clear ஆவதை விட பெரிய addict ஆலி பேபி....... மிஸ் பண்ண முடியாது.
 
Last edited:
என்னோட guess ரகுவீர்
எனக்கும் அதே எண்ணம் தான் ... ஷோபா மா கிட்ட இந்த கேள்விய ரொம்ப நாள் முன்ன கேட்டப்போ என் கண்ணை கட்டி நாலு சுத்து சுத்தி நல்லா குழப்பி விட்டாங்க.. இப்போ ஏதாச்சும் மாத்தி சொல்றாங்களான்னு பாக்கத்தான் திரும்ப அத்தே கேள்வி. 😄
 
இவ்ளோ தவிப்பு, நட்பின் ஆறுதல்,மன்னிப்பு, குழந்தையின் கள்ளமில்லா உள்ளம்னு எல்லாத்தையும் கண்ணு முன்னால நிறுத்திருக்கீங்க இந்த ஒரு யூடில. இப்படியான எழுத்து ஒர் வரம் தான் மா. சீக்கிரம் அடுத்த யூடி தாங்க
 
எனக்கும் அதே எண்ணம் தான் ... ஷோபா மா கிட்ட இந்த கேள்விய ரொம்ப நாள் முன்ன கேட்டப்போ என் கண்ணை கட்டி நாலு சுத்து சுத்தி நல்லா குழப்பி விட்டாங்க.. இப்போ ஏதாச்சும் மாத்தி சொல்றாங்களான்னு பாக்கத்தான் திரும்ப அத்தே கேள்வி. 😄
கெஸ்ஸே வேணாம் ரகுவீர் தான் கன்பார்மா தோணுது. அவன் தாத்தா கூட நார்த்ல தான இருந்தார். அங்க இந்த பேர் சகஜம் தானே சவுத் மாதிரி இல்லாம.
 
ஜீவன் ராஜீவன் ஒரே ஆள் தானே.. முன்னாடி வேற வேற சொன்னீங்க தானே இல்ல நான் வேற ஒருத்தனை இவன்னு குழப்பிக்கிறேனா
ஒரே ஆள் தான். நான்கு நண்பர்கள், டூர்னு ஒரு யூடி பர்ஸ்ட் யூடினு நினைக்கறேன் சோ வேற ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லை.
 
💞💞 இந்த பிரிவு நிச்சயம் இருவரின் மனதையும் அவர்கட்கு தெளிவாக உணர்த்தி விடும்.

ஜீவன் உன் வீரோடு பொண்ணு தான் யாழி குட்டி.

யசோ வளர்த்த குழந்தை தானே ஆத்விக் குட்டி. அப்போ அடுத்த எபியில் ரெண்டு குட்டிஸ் அவங்க அம்மா புகழை சேர்ந்தே பேசட்டும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top