நேற்று பார்த்த நிலா முகம் – 22

Advertisement

ராஜு மகிக்கு எல்லாம் ஏறுமுகம் தான் வாழ்க்கையிலும் தொழிலிலும் 😊😊😍😍

உழைச்சு சம்பாதிச்சதா சொந்த தம்பியை ஏமாத்தி சம்பாதிச்ச பணம் தானே போகட்டும்..... 😒😒😒 உங்க கெட்ட எண்ணத்துக்கு நல்லா அனுபவிங்க 😠😠😠

இப்போ ஏன் இவ இவ்வளவு அவசரமா ஓடுறா.....🤦‍♀️🤦‍♀️ யாரு ஹாஸ்பிடல்ல ராமுவா ப்ரியாவா 🤔🤔
 
இந்த கதைகளில் மட்டும் தான் நல்லவங்களுக்கு கெடுதல் செய்யும் கெட்டவங்களுக்கு தண்டனை கிடைக்குது. ஆனா நிஜத்துல கெடுதல் பண்றவங்களுக்கு ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுக்கறான். அதைப் பார்க்கும்போது ஒரு வேலை அந்த கெட்டவங்க நம்ம தானோனு? சந்தேகம் வருகிறது.
சரியா சொன்னீங்க சிஸ் ❤️❤️
கடவுள்...கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் ஆனால் கை விட்ருவாரு 😰😰😰 நல்வங்களை சோதிப்பாரு ஆனால் கை விட மாட்டார் என்பதெல்லாம் சுத்த பொய் மா 😓😓😓

நல்லவங்களை சோதிக்கிறாரு சோதிக்கிறாரு சோதிச்சிட்டே தான் இருக்காரு 😥😥😥 கெட்டவங்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்று உணர வாய்ப்பு கொடுக்காமல் அமோகமாக வாழ வெச்சுட்ருக்காரு 😨😨

இது என்ன மாதிரியான டிஸைன் என்று புரியல....????
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ராமு & ப்ரியா.... நீங்க எதை விதைச்சீங்களோ அதை அறுவடை பண்ணிட்ருக்கீங்க 😡😡😡😡

யாருக்கு என்ன ஆச்சு...???
 
கெடுதல் பண்றவங்களுக்கு காசையும் அள்ளி கொடுப்பாரு. பின்னால் நோயையும் கொடுத்து, நிம்மதியையும் மொத்தமா அள்ளி எடுத்துக்குவாரு.
நான் பார்த்த வரை இப்படி ஒன்று நடக்கல பத்து மா 😍😍

சோதிக்கட்டும், கஷ்டபடுத்தட்டும்... ஆனால் காரணத்தை சொல்லிட்டு செஞ்சாலாச்சும் மனசை தேத்திக்கலாம் ☹️☹️☹️☹️

காரணமே தெரியாமல் அடி வாங்கும் போது ரொம்ப வலிக்குது ☹️☹️☹️

உதாரணத்திற்கு.... ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது அப்படி மனசு வலிக்குது ☹️☹️ அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க 😨😨😨

குழந்தை வரம் கிடைக்காமல் வருட கணக்கில் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அலையும் எத்தனை தம்பதிகளை பார்க்கிறோம் 😰😰😰
அவங்களுக்கு அந்த குழந்தை செல்வத்தை கொடுத்துருக்கலாம் 🙁🙁🙁

எங்க வீட்டில் என் தம்பி திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகுது... இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் நாங்க படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை 😨😨😨 ஏன் எனக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிள்ளை வரம் கிடைச்சது....!!!
 
Last edited:

உங்க பிள்ளை ராஜா மாதிரி இருக்கான். பிறகு ஏன் வருத்தம்.உங்க தம்பிக்கும் நல்ல காலம் பிறக்கும்னு நம்புங்க.
 
Thank you
கெடுதல் பண்றவங்களுக்கு காசையும் அள்ளி கொடுப்பாரு. பின்னால் நோயையும் கொடுத்து, நிம்மதியையும் மொத்தமா அள்ளி எடுத்துக்குவாரு.
இது எனக்கு பிச்சுமணி வடிவேலு பாஷை ல தான் எடுத்துக்க தோணுது!

என்கிட்டயும் சொன்னானுங்களே! மாதிரி!

ஆனா ரியாலிட்டி இது இல்லையே பத்மா! கெட்ட வங்க தான் திரும்ப திரும்ப ஜெயிச்சுகிட்டே போறாங்க!
 
ராஜு மகிக்கு எல்லாம் ஏறுமுகம் தான் வாழ்க்கையிலும் தொழிலிலும் 😊😊😍😍

உழைச்சு சம்பாதிச்சதா சொந்த தம்பியை ஏமாத்தி சம்பாதிச்ச பணம் தானே போகட்டும்..... 😒😒😒 உங்க கெட்ட எண்ணத்துக்கு நல்லா அனுபவிங்க 😠😠😠

இப்போ ஏன் இவ இவ்வளவு அவசரமா ஓடுறா.....🤦‍♀️🤦‍♀️ யாரு ஹாஸ்பிடல்ல ராமுவா ப்ரியாவா 🤔🤔
நல்ல மனைவி அமைந்தால், எல்லோருக்கும் ஏறு முகம் தான்!

ஏமாத்தி பிடுங்கிய பணம் மற்றொரு வழியில் போய் விட்டது!
 
Advertisement

Advertisement

Back
Top