ரீங்காரமாய் என்னுள்ளே 19

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ பிரெண்ட்ஸ்,
காலை வணக்கம்.
எல்லாரும் எப்படி இருக்கீங்க .... ரொம்ப சாரி... ரொம்ப நாள் கேப் விட்டு வந்திருக்கேன்... படிச்சிட்டு சொல்லுங்க ... ஞானா சிஸ், பத்து சிஸ் உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...





Romba naal aachu adan confusion... Edhula open aagudhunnu theriyala friends... sorry again

Thank you... Waiting to read your comments
 
Last edited:
சிந்து வீட்டில் என்ன தான் நடந்தது? இதற்கு முன்.

குமார் அண்ணா நீங்க ஏன் அவனைப் பத்தி தெரிஞ்சும் அவன் மூஞ்சியை உத்து பார்க்கறீங்க. பாவம் நீங்க போற வழியிலேயே எங்கயாவது கோவில்ல மந்திரிச்சிட்டு போய் தூங்குங்க.
வித்யு கூட போனா நாமும் கொஞ்சம் தைரியமா இருக்கலாம். தம்பி பிரசன்னா நீ மம்மி செல்லமில்ல. மம்மியோட மருமகளுக்கு துணைக்கு வித்யுவுக்கு லீவு கொடுத்து அனுப்புப் பா.

இந்த விஷ்ணு பண்ணும் வேலை எல்லாம் டூமச். அர்த்த ராத்திரியில இப்படியா தூங்கிட்டு இருக்கும் பிள்ளைக்கு போன போட்டு அலப்பறைய கூட்டுவான்🙄🙄🙄🙄🙄🙄
 

Advertisement

Advertisement

Back
Top