37 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Here is the next update 😍😍:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.2

எனக்கும் வாரம் 2 எபி போடணும்ன்னு ஆசை தான்.
ஆனா வரிசையா ஏதேதோ காரணங்களால, வாரம் ஒரு எபி கொடுக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கு.

மருத்துவ அவசரம்ன்னு சென்னைக்கு போயிருந்தனால, ஹாஸ்பிட்டல் அலைச்சலுக்கு மத்தியில... ஒரு மாசமா கதை போடறதே பெரிய விஷயமா இருந்துது.

இப்போ தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் ஜெட் லேக் போகல... உடம்பும் ஈடு கொடுக்க மாட்டேங்குது. வீடு நிறைய வேலை எனக்காகவே காத்து கிடக்கு...
எல்லாத்தையும் விட்டுட்டு கதை எழுதிட்டு இருக்கேன்!

நிறையப் பிரச்சனைகளுக்கு மத்தியில தான் கதை எழுதறதும்... போடறதும். இதனால தான் ஒவ்வொரு எபியும் தாமதமா வருது:cry:.

கதைய ரெகுலரா கொடுத்து காலகாலத்துல முடிக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை. பார்போம்... :)
Hope you guys understand my situation🤗.

A very important note:
சத்தியமா இன்னும் எவ்வளவு எபின்னு எனக்கு தெரியாது மக்களே :rolleyes:... just go with the flow and enjoy the story.
நீங்க எவ்வளவு முறை கேட்டாலும் இது தாங்க பதில் 😁

Thanks for all your comments 🥰🥰

Happy reading.
shoba💝
 
Shoba ma, சீக்கிரம் எல்லா பிரச்சினைகளும் உடல் நல சிக்கல்களும் தீர்ந்து போக என் பெஸ்ட் விஷ்ஷஸ்.! எதும் வொர்ரி பண்ணாதீங்க .. கதை எப்போ எப்படி நகருதோ அப்படியே போகட்டும். நிறைய எபி வந்தா இன்னும் நல்லது தான்.

இன்னும் கதை படிக்கல. படிச்சிட்டு கமெண்ட் பண்றேன்.

கௌதமன் நம்ம லகுக்கு ரத்தம் குடுத்து காப்பாத்திருக்கான்!! 😍 லகு கதை மனசை பிரட்டுது. எப்படி இருக்கா யாழி பேபி!! அவளை ரொம்பவே மிஸ் பண்றோம்..
 
Last edited:
நீங்க பொறுமையாவே uds கொடுங்க கா.
நீங்க எப்போ epis போட்டாலும் கதை மறந்துட மாட்டோம்.
நிறைய uds வந்தாலும் சந்தோசம் தான்.
உங்களை strain பண்ணிக்காதீங்க.
நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம் உங்களுக்காக, யசோ, கெளதம், யாழு பேபிக்காக.
 
Shoba Dear please take care your health and other situations first. You have been gifted a wonderful writing skill ( Manathai mayilaragal varudra madhiri ovvoru eluthum manasa ennavo pannuthu). You will soon get into wonderful world. We are here always for you
 
Take care sis ❤️🫂🫂🫂🫂

எல்லாமே ஒரு நாள் சரியாகும் 👍👍👍🤗🤗🤗

நான் கதை முடிய காத்திருக்கிறேன்...

கண்டிப்பா படிப்பேன் 👍👍👍

தைரியமா இருங்கள் 💪💪🙌🙌🙌
 
Here is the next update 😍😍:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.2

எனக்கும் வாரம் 2 எபி போடணும்ன்னு ஆசை தான்.
ஆனா வரிசையா ஏதேதோ காரணங்களால, வாரம் ஒரு எபி கொடுக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கு.

மருத்துவ அவசரம்ன்னு சென்னைக்கு போயிருந்தனால, ஹாஸ்பிட்டல் அலைச்சலுக்கு மத்தியில... ஒரு மாசமா கதை போடறதே பெரிய விஷயமா இருந்துது.

இப்போ தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் ஜெட் லேக் போகல... உடம்பும் ஈடு கொடுக்க மாட்டேங்குது. வீடு நிறைய வேலை எனக்காகவே காத்து கிடக்கு...
எல்லாத்தையும் விட்டுட்டு கதை எழுதிட்டு இருக்கேன்!

நிறையப் பிரச்சனைகளுக்கு மத்தியில தான் கதை எழுதறதும்... போடறதும். இதனால தான் ஒவ்வொரு எபியும் தாமதமா வருது:cry:.

கதைய ரெகுலரா கொடுத்து காலகாலத்துல முடிக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை. பார்போம்... :)
Hope you guys understand my situation🤗.

A very important note:
சத்தியமா இன்னும் எவ்வளவு எபின்னு எனக்கு தெரியாது மக்களே :rolleyes:... just go with the flow and enjoy the story.
நீங்க எவ்வளவு முறை கேட்டாலும் இது தாங்க பதில் 😁

Thanks for all your comments 🥰🥰

Happy reading.
shoba💝
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top