Here is the next update 
:
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.1
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.2
எனக்கும் வாரம் 2 எபி போடணும்ன்னு ஆசை தான்.
ஆனா வரிசையா ஏதேதோ காரணங்களால, வாரம் ஒரு எபி கொடுக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கு.
மருத்துவ அவசரம்ன்னு சென்னைக்கு போயிருந்தனால, ஹாஸ்பிட்டல் அலைச்சலுக்கு மத்தியில... ஒரு மாசமா கதை போடறதே பெரிய விஷயமா இருந்துது.
இப்போ தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் ஜெட் லேக் போகல... உடம்பும் ஈடு கொடுக்க மாட்டேங்குது. வீடு நிறைய வேலை எனக்காகவே காத்து கிடக்கு...
எல்லாத்தையும் விட்டுட்டு கதை எழுதிட்டு இருக்கேன்!
நிறையப் பிரச்சனைகளுக்கு மத்தியில தான் கதை எழுதறதும்... போடறதும். இதனால தான் ஒவ்வொரு எபியும் தாமதமா வருது
.
கதைய ரெகுலரா கொடுத்து காலகாலத்துல முடிக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை. பார்போம்...
Hope you guys understand my situation
.
A very important note:
சத்தியமா இன்னும் எவ்வளவு எபின்னு எனக்கு தெரியாது மக்களே
... just go with the flow and enjoy the story.
நீங்க எவ்வளவு முறை கேட்டாலும் இது தாங்க பதில்
Thanks for all your comments

Happy reading.
shoba