சொல்லி விடு வெள்ளி நிலவே – 23.2 Final & Epilogue

Advertisement

Nice story
Thank you, அப்படியே அடுத்த ongoing story முள்ளை மலராக்கினாய் முழு நிலவே கதையும் படித்து விட்டு கமெண்ட் செய்யுங்க!
 
முடிவுல வசந்த்,சஷிபாலா ஒன்னு சேர்ந்தது தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு.

ரித்தீஷ், மானஸா வாழ்க்கை இனி எப்போவும் சந்தோசமாக, நிம்மதியாக குழந்தைகளோடு தொடரனும்.

மனீஷ், மாலா ரிதன்யா இவங்க இல்லைனா மானு வாழ்க்கை எப்படி, என்ன இக்கட்டா மாறியிருக்குமோ தெரியலை. இப்படி ஒரு நட்பு கிடைச்சது மானுவோட பாக்யம்.

அருமையான கதை அழகான முடிவு🙏
 
ரொம்ப நன்றி சிஸ்டர்!

ஒவ்வொரு epi க்கும் நீங்க கொடுக்கிற கமெண்ட்ஸ் ரொம்ப motivation ஆக இருக்கு!

என் புது கதை முள்ளை மலராக்கினாய் முழு நிலவே ஒரு epi போட்டு இருக்கேன். அதையும் படித்து கமெண்ட் செய்யுங்களேன் !!
 
சூப்பரான கதை.. இடைவெளியின்றி படித்து முடித்தேன். அடுத்த கதையை எதிர்பார்க்கறேன். ரொம்ப நிறைவாக உள்ளது.
 
Advertisement

Advertisement

Back
Top