Thank you!Nice story![]()
Thank you!Nice story![]()
Thank you, அப்படியே அடுத்த ongoing story முள்ளை மலராக்கினாய் முழு நிலவே கதையும் படித்து விட்டு கமெண்ட் செய்யுங்க!Nice story
Thank you sister!!Nice story sis![]()
Thank you for your lovely comments!Such a lovely ending. Thank you La, for a beautiful story....
ரொம்ப நன்றி சிஸ்டர்!முடிவுல வசந்த்,சஷிபாலா ஒன்னு சேர்ந்தது தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு.
ரித்தீஷ், மானஸா வாழ்க்கை இனி எப்போவும் சந்தோசமாக, நிம்மதியாக குழந்தைகளோடு தொடரனும்.
மனீஷ், மாலா ரிதன்யா இவங்க இல்லைனா மானு வாழ்க்கை எப்படி, என்ன இக்கட்டா மாறியிருக்குமோ தெரியலை. இப்படி ஒரு நட்பு கிடைச்சது மானுவோட பாக்யம்.
அருமையான கதை அழகான முடிவு![]()