naragam pathi theriyala pa... but niraiya gavrav arrest kooda aagama chumma dhan suthitu irukanaga.I can't say it's a nice ud even though it is. Gaurav naragathula kooda unaku idam kidaikaathu, u r a sin
naragam pathi theriyala pa... but niraiya gavrav arrest kooda aagama chumma dhan suthitu irukanaga.I can't say it's a nice ud even though it is. Gaurav naragathula kooda unaku idam kidaikaathu, u r a sin
i think i am have conveyed what is to be conveyed. so idhukku mela kadhaikku indha area thevai padadhu. will get back to normal track from next epiYes intha story romba heavy ah irukku..digest pannikka mudila ...Poga poga tha theriyum ...
pala arakargalal... pala devaidhaigal...ஓ...
...
கோமல் என்னும் தேவதை..
கொரவ் என்னும் அரக்கனால்...
நரகத்தின் வாசலில்????????????
irakkam varum pa. varma ellam irukaadhu. but voice raise pana mudiyadhu.அட கொடுமையே.... இன்னும் முடியலயா இந்த அவலம்.... கோமல் விட அந்த சின்ன சிட்டு என்னபாவம்செய்த்தது இங்க வந்த மாட்டிக்கிட்டு நிக்க .... பாவி கௌரவ் உனக்கு எல்லாம் நல்லா சாவே வராது டா.... வலிக்கு வேதனைக்கு பயந்து இந்த வாழ்க்கையே பழகி போய்டுர பெண்கள் தான் அந்த கோட்டையில் இருக்காங்க.... அவங்க மனசு செத்து போன பிறகு யாரு மேலையும் இறக்கம் வராது போலவே
yes.. pa.Shoba nadakkum avalangal kan munne therigiradhu.The dark and ugly side of the society we live in.story proceed aguthu.so komal Inge irrundhu than escape avala?I know this story is not abt the red light area of Mumbai from ur intro ud .next ud la muthy sir ah expect panna lama?
Konjam sollunga makkal payapadrom illa?
Every stone and every swing in my story has a part to playnaan nenaichein kalla kondu avan thalaiyila poduva nu..
naan poittu oru 10 th epi la join pannikirein. thaangadhu.
அழகான கூட்டு கிளியை வெளியே விட்டு, பூனைகளை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அதை புசித்திடும் நிலை....
வேற என்ன ஷோபா டியர் சொல்ல....
achooo aen Riya... en medicine enkaeva?