Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ05 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

:love::love::love:

பாவம் கோமல், இந்த பிணம் தின்னும் மனித கழுகளிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறாளோ??? :(:(

ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் மீண்டும் அந்த பட்டாம் பூச்சியாய் மாற முடியாதா???

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
 
Last edited:
கௌஷிதான் ரெட் லைட் விடுதியின் தலைவியா?
இவளிடம் கௌரவ் மிருகம் கோமலை விற்று விட்டானா?
இங்கேயிருந்து கோமல் எப்படி தப்பித்தாள்?
கோமல்தான் துளசியா?
இங்கேதான் மூர்த்தியை கோமல் சந்தித்தாளா?
சாந்தினி யாரு?
கௌரவின் பழைய "ப்ரெண்ட்டா"?
குழந்தை ஆமாயா அடுத்த கோமலா?
பத்து வயசுக் குழந்தையை அடித்த பேமானிக்கெல்லாம் எதுக்கு சாப்பாடு?
நரகலைத் தின்ன வேண்டியதுதானே
 
Last edited:
Hi,

Here is the update.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 05


thanks for all ur support and comments.
Next tuesday.. nxt update.
-Shoba Kumaran
Shoba mam ungaloda matra padaipugal padithu irukuren adhil ellam memaiyana kudumba kadhal kadhaikal.. Indha kadhai romba valiya thara madhiri iruku.. For writers it's another genre to explore their skill but to read it makes my heart heavy and emotional.. Pls komal ku vidu varuma.. Epo tulasi and moorty enter avanga..

Komal dhan tulasi ya and moorty dhan komal oda crush ah..
 
Top