Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ05 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba mam ungaloda matra padaipugal padithu irukuren adhil ellam memaiyana kudumba kadhal kadhaikal.. Indha kadhai romba valiya thara madhiri iruku.. For writers it's another genre to explore their skill but to read it makes my heart heavy and emotional.. Pls komal ku vidu varuma.. Epo tulasi and moorty enter avanga..

Komal dhan tulasi ya and moorty dhan komal oda crush ah..
Yes intha story romba heavy ah irukku..digest pannikka mudila ...Poga poga tha theriyum ...
 
ஓ...
:cry::cry::cry::cry::cry::cry::cry:...



கோமல் என்னும் தேவதை..


கொரவ் என்னும் அரக்கனால்...

நரகத்தின் வாசலில்????????????
 
அட கொடுமையே.... இன்னும் முடியலயா இந்த அவலம்.... கோமல் விட அந்த சின்ன சிட்டு என்னபாவம்செய்த்தது இங்க வந்த மாட்டிக்கிட்டு நிக்க .... பாவி கௌரவ் உனக்கு எல்லாம் நல்லா சாவே வராது டா.... வலிக்கு வேதனைக்கு பயந்து இந்த வாழ்க்கையே பழகி போய்டுர பெண்கள் தான் அந்த கோட்டையில் இருக்காங்க.... அவங்க மனசு செத்து போன பிறகு யாரு மேலையும் இறக்கம் வராது போலவே
 
Hi,

Here is the update.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 05


thanks for all ur support and comments.
Next tuesday.. nxt update.
-Shoba Kumaran
Shoba nadakkum avalangal kan munne therigiradhu.The dark and ugly side of the society we live in.story proceed aguthu.so komal Inge irrundhu than escape avala?I know this story is not abt the red light area of Mumbai from ur intro ud .next ud la muthy sir ah expect panna lama?
 
Shoba nadakkum avalangal kan munne therigiradhu.The dark and ugly side of the society we live in.story proceed aguthu.so komal Inge irrundhu than escape avala?I know this story is not abt the red light area of Mumbai from ur intro ud .next ud la muthy sir ah expect panna lama?
Konjam sollunga makkal payapadrom illa?
 
அழகான கூட்டு கிளியை வெளியே விட்டு, பூனைகளை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அதை புசித்திடும் நிலை....
 
Top