Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-17

Advertisement

Nice update

கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும் - ருத்ரா இது உங்களுக்கு தான் எப்படியும் ஹீரோ யாருன்னு சொல்லி தானே ஆகணும்..
நேத்து வந்த அந்த ஸ்டீபன் கூட அவன் விருப்பத்தை சொல்லிட்டான் - 17 எபிசோட் ஆயாச்சு, ஆனா இந்த ருத்ரா ஹீரோ யாருன்னு இன்னும் சொல்லல..
என்னால இந்த கதையோட கணம் தாங்க முடியல.. - எப்ப ஹீரோ யாருன்னு சொல்லுவாங்கனு இருக்கு
ஒருவேள நீங்க கிருஷ்ணா தான் ஹீரோன்னு சொல்லி வாசகர்கள் அக்ஸ்ப்ட் பண்ணையிலையினா... :unsure:
ஹீரோவுக்காக நாங்க இந்த அளவு போராடலயினா, அப்புறம் அந்த ஹீரோவுக்கு என்ன மரியாதை???
இவ்வளவு பெரிய போஸ்ட் போட்டுருக்கேன் ஹீரோ யாருன்னு சொல்லிருங்க.. :p:p
சிந்து மேம், ஹீரோவை இப்போதான் தேடறாங்க போலிருக்கு ருத்ரா சிஸ்.......தேடட்டும் விடுங்க.........:D:D:p:p
 
எனக்கு ஒரு உண்மை
தெரியனும்
கிருஷ்ணாவா வசீகரனா
ஹீரோ
இதைதானே நாங்க 17 அத்தியாயத்திலும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்...........:D:D:D அது தெரியாமதானே..... 17 அத்தியாயம் படித்து முடித்து இருக்கிறோம்....... சரோஜா மேம்...........:D:D:p:p இப்போதான் தேடறாங்க போல தேடட்டும் தேடட்டும்.......???
 
உமையாள் பாவம் pa அவள அவ hero வசீ யோட சேர்த்து வச்சிடுங்க author ரே :sneaky::love::love::love:nice epi sis
ருத்ரா சிஸ் சேர்க்க மாட்டாங்க நீமா மேம்....... நாமதான் சேர்க்கனும்.......... ? ? ?
 
ருத்ரா சிஸ் கிருஷ்ணாதான் வில்லன்......சரியா..... ? ? ? :p:p
 
Top