Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-17

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

போன எபிக்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

1.அருச்சுனன் தபசு

516

2.கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

517

Enjoy Reading!!!!

மருவக் காதல் கொண்டேன்-17
 
Nice update

கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும் - ருத்ரா இது உங்களுக்கு தான் எப்படியும் ஹீரோ யாருன்னு சொல்லி தானே ஆகணும்..
நேத்து வந்த அந்த ஸ்டீபன் கூட அவன் விருப்பத்தை சொல்லிட்டான் - 17 எபிசோட் ஆயாச்சு, ஆனா இந்த ருத்ரா ஹீரோ யாருன்னு இன்னும் சொல்லல..
என்னால இந்த கதையோட கணம் தாங்க முடியல.. - எப்ப ஹீரோ யாருன்னு சொல்லுவாங்கனு இருக்கு
ஒருவேள நீங்க கிருஷ்ணா தான் ஹீரோன்னு சொல்லி வாசகர்கள் அக்ஸ்ப்ட் பண்ணையிலையினா... :unsure:
ஹீரோவுக்காக நாங்க இந்த அளவு போராடலயினா, அப்புறம் அந்த ஹீரோவுக்கு என்ன மரியாதை???
இவ்வளவு பெரிய போஸ்ட் போட்டுருக்கேன் ஹீரோ யாருன்னு சொல்லிருங்க.. :p:p
 
Last edited:
உமாவிடம், கிரிஷ் சொல்லிடுவானோ...??? உமாவின் பதில்.....:unsure::unsure::unsure:
வசியோட நிலாப் பெண்...உமா என்று கிருஷ்ணா
உணர்ந்துக் கொண்டானா...இல்லையா.....?
 
Top