ஹாய் நட்பூக்களே 
, 5 th ud போட்டாச்சு மறக்காம எல்லாரும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.. 

Nirmala vandhachuஹாய் நட்பூக்களே, 5 th ud போட்டாச்சு மறக்காம எல்லாரும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..
Koodiya seekiram kaattiduvomஇந்த சுந்தராம்பா பேச்சைக் கேட்க எரிச்சல்ஸ் ஆகுது
எம்மா தாயே அல்லி உன்னோட சுயரூபத்தைக் காண மிக்க ஆவலோடு காத்திருக்கேன் மா.
அல்லியை அதிரூப சுந்தரியா காட்டுங்க ரைட்டர்![]()
ஹ்ம்ம் அவங்க பாசத்துக்கு அளவே இல்லைஅருமையான பதிவு
அண்ணன் தங்கை பாசம் ஓவர் ஃப்ளோவில் போய்ட்ருக்கு![]()