Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-15

Advertisement

Nice update..

இன்னொரு கிருஷ்ணா??? :unsure::unsure:
அவர் அப்படியே ராஜா மாதிரி ஜம்முனு இருக்கிறார்.. அவர் லைப் சும்மா கும்முனு இருக்கும்.. :D:D

காலம் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறதோ இல்லை.. ருத்ரா அவங்களுக்காக என்ன வைத்து இருக்கிறாரோ???? ;);)
சிந்து மேம் உப்புமா வைத்திருப்பாங்களோ.........:unsure:ருத்ரா சிஸ்
 
வெளி நாட்டுக்காரர்களை பகடையாக்கி வசி உமையாள் காதலை..... வளர்த்து, கிருஷ்ணாவை வில்லன் ஆக மாற்றப் போறீங்களா......ருத்ரா சிஸ்......... :unsure: :censored:
 
சிந்து மேம் உப்புமா வைத்திருப்பாங்களோ.........:unsure:ருத்ரா சிஸ்
இல்ல பொங்கல் வச்சு இருப்பாங்களாயிருக்கும்.. :p:p

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி..
இந்த வசியும் கிருஷ்ணாவும்
உமாவும் நிலா பெண்ணும்
யாருக்கு யாரு ஜோடியோ... ??
 
அருமையான பதிவு
ரொம்ப ஆர்வமா இருக்கு
யார் யாருக்கு சொந்தம்னு
தெரிஞ்சுக்க
 

Advertisement

Latest Posts

Top