அவரு இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் பண்ணப் போறாருன்னு பாருங்க கா.. மிக்க நன்றி காவினய் உன்னை நினைச்சா பாவமா இருக்குடா. அண்ணன் பொண்ணுக்கு மேக்கப் போட்டதுக்கு சட்டையில கையை வச்சிட்டாரு. அவரு பொண்ணையே கை பிடிக்க போறேன்னு தெரிஞ்சா மூஞ்சில கையை வைக்க போறாரு. இதுல நீ அதிர்ச்சியாகி வேற நிற்குற. ஸ்டேட்டஸ் பார்த்து கூட ஸ்டேட் உன்னை கண்டுக்க மாட்டாரு போல