மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

Advertisement

ராஜன் சூப்பர்
கனகம் பார்வை கணவன் பக்கம் திரும்புது.
யோகனும் மனைவிய புரிந்து நடந்துகனும்
நன்றி சகி 🥰🥰
 
யோகன் சரியான selfish 🥶🥶🥶🥶🥶🥶

ராஜா சூப்பர் பிளான் 🤩🤩🤩🤩
நல்லா தான் கேட்குறான் அண்ணனை அவனுக்கு மண்டையில ஏறணுமே 😒

கனகம் இப்போ தான் லைட்டா ஆரம்பிச்சுருக்கா ராக்காயிக்கு புரியல 😅😅😅

ராஜா காரணமா தான் செஞ்சுருப்பான்னு புரிஞ்சுக்கிட்டா 😍😍😍😍
 
யோகன் சரியான selfish 🥶🥶🥶🥶🥶🥶

ராஜா சூப்பர் பிளான் 🤩🤩🤩🤩
நல்லா தான் கேட்குறான் அண்ணனை அவனுக்கு மண்டையில ஏறணுமே 😒

கனகம் இப்போ தான் லைட்டா ஆரம்பிச்சுருக்கா ராக்காயிக்கு புரியல 😅😅😅

ராஜா காரணமா தான் செஞ்சுருப்பான்னு புரிஞ்சுக்கிட்டா 😍😍😍😍
நன்றி சகி🥰🥰
 
😍😍😍

பொண்டாட்டி கூட இப்படி பாட வேண்டியவனை, அண்ணன் கூட பாட வச்ச ரைட்டரை வன்மையாக கண்டிக்கிறேன்...🤦🤦🤷🤷

நான் என்ன செய்ய அவனுக்கு அன்னைக்கு சனிப்பெயர்ச்சி ஓவர் டைம் டியூட்டி பாக்குறாரு :ROFLMAO::ROFLMAO:
 
விழுந்தது தான் விழுந்தான் கொஞ்சம் மூஞ்சி முகரை எல்லாம் பேந்து போற‌மாதிரி விழ வெச்சு இருக்கலாம்ல..

இவரு பெரிய பிஸ்தா பருப்பு....யாரு வீட்டுக்கும் போக மாட்டாராம்.....பொண்ணு பார்க்க மட்டும் ஊடூடா போக தெரிஞ்சது...‌.இப்போ போக கசக்குதோ....

ராசா அருமைடா.....நீயாவது‌ கொஞ்சம் நல்லவனா இருக்கியே இந்த வீட்ல
 

Advertisement

Advertisement

Back
Top