மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

Advertisement

ஆமாம் ராஜா எங்க கையை வெச்சாரு....!!!???
அவர் தான் சும்மாவே சுத்திட்ருக்காரே 😧😧😧 இப்போ வரைக்கும் 😟😟😟😟
எண்ட அம்மே. ஞான் கதவை சொல்லி. நீங்கட அம்மைய அல்ல. 🤭🤭🤭🤭🤪🤪🤪🤪
 
ராஜன் சூப்பர்
கனகம் பார்வை கணவன் பக்கம் திரும்புது.
யோகனும் மனைவிய புரிந்து நடந்துகனும்
 
உலா போக நீயும் வரனும். அவன் பாடுனா கூட உங்காளு வரமாட்டேன்கிறாளே🤭🤭🤭🤭
மனைவியோடு வீதி உலா போய்.... வீட்டில் பஞ்சாயத்தை இழுத்து விட்ருக்காரு உங்க ராஜா 😮😮😮
அது என்னென்னு தெரிஞ்சுக்க அடுத்த பதிவு வரை காத்திருக்கனும் 😥😥😥
 

Advertisement

Advertisement

Back
Top