வரம் 💘 25(Final)

Advertisement

ஹாஹா ஒரு நொடியில இப்படி கிண்டல் பண்ணிட்டீங்களே அவங்க காதலை😂😂

ரஞ்சித் - மலர் பங்கம்😂😂

மிக்க நன்றி கா ❤️❤️
நான் அந்த காதல் ஜோடியைக் கிண்டல் பண்ணலைங்க மா. என்னோட லைஃப்ல காதல் Retired ஆகிட்டதால, வினய் வந்தனா எனக்கு சின்ன பிள்ளைகளா தெரியறாங்க. இன்னொன்னு எனக்கு இங்க என் பொண்ணோட friend வந்தனா, எனக்கு அவனா ரொம்பவும் பிடிக்கும். என் பொண்ண விட நானும் அவளும் தான் friends ஆக இருப்போம். ஆனா அவ மலர் கேரக்டர் கூட பத்துக்கு பத்து பொறுத்தம்... பக்காவா பொருந்தும். பயங்கர கலகலப்பான பொண்ணு. நான் கூட சொன்னேன், வந்து டார்லிங் உன்னோட பேருல ஹீரோயினா ஒரு பொண்ணு இருக்கானு. அப்புடியா ஆன்டி, அப்போ எனக்கு kfc ல ஆரடர் பண்ணி கொடுங்க, நான் சாப்புட்டா உங்க ஹீரோயின் சாப்பிட்ட மாதிரினு சொல்லி கேட்டா, நானும் வாங்கி கொடுத்துட்டேன். அதனால தான் வந்தனா காதல் எனக்கு கொஞ்சம் ஜெலஸ் ஆச்சு.
 
Soo sweet ka❤️❤️❤️ நானும் உங்க செல்ல பிரெண்ட் வந்தனாவை கேட்டேன்னு சொல்லுங்க🥰🥰🥰 காதலுக்கு வயசில்லை கா😝😝 ரிடையர்ட் எல்லாம் ஆகாது🫣

சும்மா தான் கா நானும் சொன்னேன்..
 
வரம் - 25(நிறைவு)

ஹாய் மக்களே ❤️❤️❤️❤️

மன்னிச்சிடுங்க!!! உடல்நிலை சரியில்லை.. அதான் நேத்து பதிவு போட முடியலை!! இதோ இன்னைக்கு நம்ம கதையின் கடைசி பதிவோட வந்துட்டேன்!!!

நான் இவ்வளவு விரைவில் ஒரு கதையை முடிச்சதா சரித்திரம் இல்லை😜 ஆனா இப்போ முடிச்சிருக்கேனா அதுக்கு உங்களோட தொடர் ஆதரவு மட்டுமே காரணம்.

கதை ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் என்னோட பயணித்த எல்லாருக்கும் என்னோட ஈடில்லா அன்புகள் மற்றும் மிகப்பெரிய நன்றிகள்❤️❤️❤️

காதலோட நிறைவு கல்யாணம் மட்டும் இல்லையே?? அதைத் தொடர்ந்து தான் வாழ்க்கையே இருக்கு.. வார்த்தைகள் கட்டுப்பாடு இருக்கதுனால, நான் இத்தோட இங்க இந்தக் கதையை நிறைவு செய்யுறேன்..

பட் சூழ்நிலை ஒத்துவந்து, உங்களுடைய ஆதரவு கிடைச்சா இவங்களோட வாழ்க்கையும், மலர் - ரஞ்சித் வாழ்க்கையும் சேர்த்து இன்னொரு கதையா கொடுக்க முயற்சி பண்றேன்..

மிக்க நன்றி அன்பூக்களே❤️❤️

கதையே முடிந்து விட்டது.. சோ உங்கள் மௌனத்தை இப்போவாவது கைவிடலாமே மை டியர் சைலண்ட் ரீடர்ஸ்??

இந்த பதிவுலயாவது மௌனம் பேசுமா???

உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக, காத்திருப்போடு நான்❤️❤️❤️

கதையோட நிறையோ குறையோ எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. அப்போ தான் எனக்கு இனி வரும் கதைகள்ல என்னோட எழுத்தை மெருகேற்றுக் கொள்ள அது உதவியா இருக்கும்❤️

ரிசல்ட்க்கு இன்னும் நிறைய மாதம் இருக்குன்னு நம்ம கதையை மறந்துடாதீங்க செல்
லங்களே❤️❤️

மிக்க நன்றி❤️
Very nice story sis.all the best sis
 
Advertisement

Advertisement

Back
Top