வரம் 💘 25(Final)

Advertisement

Just Marvellous, Miththu,

உங்க கதையமைப்பு, கதாபாத்திரங்கள், அந்த இனிமையான நேசங்கள் ...

அவற்றை வெளிப்படுத்திய பாணி...

எல்லாமே அழகோ அழகு.....
மிக்க நன்றி அக்கா❤️❤️❤️❤️
 
அழகான காதல் கதை ❤️.....

வினய் லவ் awesome 💞

வதனா ஸோ லக்கி இப்படி ஒரு காதல் கிடைக்க 💜
கொஞ்சம் கூட ஈகோ இல்லாம நாட்டரசன் கோபத்தை பொறுத்து அவமானப் படுத்தினதை மறந்து திரும்ப திரும்ப போராடி காதல்ல வெற்றி அடைச்சுட்டான் 🤩🤩🤩🤩

எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் 💛💛💛

எங்கயும் bore அடிக்காம என்டேர்டைனிங்கா இருந்தது ஸ்டோரி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

சூப்பர் ரைட்டிங் சிஸ்... வாழ்த்துக்கள்..... 🌹🌹🌹🌹
வாவ் அழகா சொல்லிட்டீங்க சிஸ் ❤️

மிக்க நன்றி சிஸ் ❤️❤️❤️❤️
 
சுப்பர இருந்துச்சு மித்தும்மா அடுத்த கதைய இப்பவே ஆர்வமா எதிர்பார்க்கிறேன் மலர் ரஞ்சித் கதை சீக்கிரம் வாங்க
 
Wow.... superb episode ♥️♥️♥️♥️♥️

இந்தாமா வந்தனா நீ சமைச்சதை நல்லா இருக்கா இல்லையானு உன் புருஷன் உன்ன வச்சே டெஸ்ட் பண்றான். உடனே நீ காதல் கசாயம் லேகியம்னு நினைச்சுப் போடாத🤭🤭🤭🤭

அட போலீசு நீ மலர கல்யாணம் பண்ணும் நேரமும் அவ மணவறையில உட்கார்ந்த பிறகு இதே மாதிரி போலீஸ் எப்பவும் லேட்டாத் தான் வரும்னு டயலாக் அடிச்சைனா, அஙக தாம்பாலத்துல இருக்குற தேங்காயை எடுத்து மலரு உன் மண்டையை அடிச்சு உடைச்சிப்போடுவா. மண்டை பத்திரம் ரஞ்சித்தா.🙈🙈🙈

அட வினய் அப்பா ஆகப்போறான். பிறக்கப் போற குழந்தை வத்தனாவ எந்த தொல்லையும் கொடுக்காம நல்லபடியாக பிறக்க வாழ்த்துக்கள் 💐
 
சுப்பர இருந்துச்சு மித்தும்மா அடுத்த கதைய இப்பவே ஆர்வமா எதிர்பார்க்கிறேன் மலர் ரஞ்சித் கதை சீக்கிரம் வாங்க
மிக்க நன்றி கா❤️❤️ அந்த கதையை சீக்கிரம் கொண்டு வரேன்❤️❤️
 
Wow.... superb episode ♥️♥️♥️♥️♥️

இந்தாமா வந்தனா நீ சமைச்சதை நல்லா இருக்கா இல்லையானு உன் புருஷன் உன்ன வச்சே டெஸ்ட் பண்றான். உடனே நீ காதல் கசாயம் லேகியம்னு நினைச்சுப் போடாத🤭🤭🤭🤭

அட போலீசு நீ மலர கல்யாணம் பண்ணும் நேரமும் அவ மணவறையில உட்கார்ந்த பிறகு இதே மாதிரி போலீஸ் எப்பவும் லேட்டாத் தான் வரும்னு டயலாக் அடிச்சைனா, அஙக தாம்பாலத்துல இருக்குற தேங்காயை எடுத்து மலரு உன் மண்டையை அடிச்சு உடைச்சிப்போடுவா. மண்டை பத்திரம் ரஞ்சித்தா.🙈🙈🙈

அட வினய் அப்பா ஆகப்போறான். பிறக்கப் போற குழந்தை வத்தனாவ எந்த தொல்லையும் கொடுக்காம நல்லபடியாக பிறக்க வாழ்த்துக்கள் 💐
ஹாஹா ஒரு நொடியில இப்படி கிண்டல் பண்ணிட்டீங்களே அவங்க காதலை😂😂

ரஞ்சித் - மலர் பங்கம்😂😂

மிக்க நன்றி கா ❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top