அவர் வராம இருந்தா எப்படிஒருவழியா காதலை சொல்லிட்டா.....
நல்லா தானே போச்சு இடையில நந்தி மாதிரி வந்து முறைச்சுக்கிட்டு நிக்குறாரு நாட்டு....![]()
அவர் வராம இருந்தா எப்படிஒருவழியா காதலை சொல்லிட்டா.....
நல்லா தானே போச்சு இடையில நந்தி மாதிரி வந்து முறைச்சுக்கிட்டு நிக்குறாரு நாட்டு....![]()
அவர் இல்லாம கதை இல்லையேகதையில் முழுசா ஹீரோ ஹீரோயின விட இந்த நாட்டரசன் தான் அதிகமாக வராரு. இவரு அக்கப்போரு பெரும் போரா இருக்கு பா![]()
Thank you maSema![]()
![]()
![]()
![]()
![]()
அவங்களுக்கு அழைப்பு இல்லையே.. இருந்தா வந்துருப்பாங்க..லவ்லி எபிசோட்
கோவிலுக்கு மலர் வரலையே....!!!
அவளும் வந்துருந்து சிரிப்பு போலீஸும் வந்துருந்தால் பதிவு இன்னும் ஜோரா இருந்துருக்கும்
நாட்டு எப்போ வந்தாரு....??!! இந்த சதீஷ் எங்க போனான்....!!???
கூடிய விரைவில் கா.. மிக்க நன்றி கா![]()
காதலர்கள் சேர்ந்துட்டாங்க.
மாமனாரையும் மருமகனையும் எப்போ சேர்க்க போறீங்க
![]()