Haha thank u kaSupermithu ma oru valiya vadhana pesita
ana valakampola twist oda mudichachu ipo nanga than
monday vara wait pannanum
![]()
Haha thank u kaSupermithu ma oru valiya vadhana pesita
ana valakampola twist oda mudichachu ipo nanga than
monday vara wait pannanum
![]()
Nan oru அதிர்ச்சியும் கொடுக்கலை ur honourVathana sonathu mostly strict or pasatha velipaduthatha appaku porantha pillaingaloda velipaduu atha avloo arumaiya sollirukingaa daa nalla unarvu poorvamana epiVinay amma avlo villian illa polavaeee
apdi Yana athirchii kodutha nee
![]()
நானு பட்டனைப் போட்டு தட்டுன தட்டுல இரண்டு விசை பதிஞ்சிருச்சு ப்பாஒருவழியா சைட் ஓபன் ஆய்டுச்சு எனக்குவாங்க வாங்க
அருமையான கருத்துப் பகிர்வுஅருமையான பதிவு
வந்தனா rocked
நாட்டு shocked
உள்ளுக்குள்ள அழுத்தி வச்சதெல்லாம் கொட்டிட்டா![]()
வதுவோட உணர்வுகளை ஏக்கத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சிஸ்
எமோஷனல்
நாட்டரசன் மாற்றம் சூப்பர்
மலர் என்ன குண்டோட வந்தா தெரியலயே![]()
ரொம்ப சந்தோஷமோ உங்க ஹீரோயின் வாயைத் திறந்து பேசினதுலஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஆத்தாடி ஆத்தா நம்மாளு பொங்கிட்டா .
நாட்டுவோட நட்டு கலண்டு போச்சு.
அதனால நம்மாளுக்கு ஒரு சாங்![]()
![]()
.
டேய் ரியானு உன்ற செல்லாக் குட்டிய கடத்தவே வேண்டாம் டா.
உன்ற ததாஸ்து![]()
![]()
வரம் தந்துட்டாங்க டா.
ஆனா பாரு இப்பன்னு பாத்து ஊருக்கு போறியேடா.
கணேசன் அகிலா வாவ் வாவ் சூப்பர் பேரண்ட்ஸ்![]()
அருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஆத்தாடி ஆத்தா நம்மாளு பொங்கிட்டா .
நாட்டுவோட நட்டு கலண்டு போச்சு.
அதனால நம்மாளுக்கு ஒரு சாங்![]()
![]()
.
டேய் ரியானு உன்ற செல்லாக் குட்டிய கடத்தவே வேண்டாம் டா.
உன்ற ததாஸ்து![]()
![]()
வரம் தந்துட்டாங்க டா.
ஆனா பாரு இப்பன்னு பாத்து ஊருக்கு போறியேடா.
கணேசன் அகிலா வாவ் வாவ் சூப்பர் பேரண்ட்ஸ்![]()
ஹீரோயின் மூச்சு முட்ட இவளோ பேசிருக்கா.. அதைப்பத்தி ஒரு வார்த்தை பேசாம வினய்க்கு ஆபத்தான்னு கேட்கிறீங்கஎன்னாச்சு? வினய்க்கு ஏதாச்சும் ஆபத்தா ???