மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 4

Advertisement

ரெண்டு மாசமா இவ பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கான் அது கூட தெரியாம இவ அவனை சுத்தி சுத்தி தேடி இருக்கா...... 🤭🤭🤭🤭
நல்லா குழப்பி விட்டுட்டு வந்துட்டான் இனி வாயை திறப்ப.... 🤣

தரகர் மூலமா இந்த இடம் வந்தது கூட இவன் ஏற்பாடா இருக்குமோ 🤔🤔🤔🤔


ராக்காயி குறையை சொல்லி பெத்த பையன் மனசை நோகடிக்குது 😡😡😡 இவங்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடாதுனு......

இவங்களுக்கு ராஜகுமாரன் தான் சரி நல்லா கேட்குறான்..... 😆
 
ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு இன்னைக்கு எபி😍😍😍😍😍😍

இருக்கு, ஆனா இல்லனு கனகாம்பரத்தை confuse பண்ணி வுட்டுட்டான்.

அடுத்த எபில கல்யாண கல்லாட்டாவை ரொம்பவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சிஸ்டர், சீக்கிரமாக கொடுங்க🤗🤗🤗🤗🤗🤗
 
பதிவு மிக அருமை 🤩🤩🤩🤩🤩
மாப்பிள்ளை (அ) ஹீரோ வந்தாச்சு ☺️☺️☺️☺️

களவாணி Vs சண்டக்கோழி சூப்பர் 🥰🥰

ஹீரோ நகையை திருடிட்டு தன்னை ஹீரோயின் கிட்ட திருட்டு கொடுத்துட்டார் போல ♥️♥️♥️
 
😍😍😍

கல்யாணத்துக்கு முன்னாடி எங்க ஆளையா confuse பண்ணிவிடுற.. கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கு மேன் உனக்கு..😏😏😏
ஒரு சைடு ராக்காயி, இன்னொரு சைடு கனகாம்பரம்..🤭🤭😜😜
 

Advertisement

Advertisement

Back
Top