சரியா கேட்டீங்க... வில்லிக்கு மட்டுமே முழு கதையவும் எழுதிட்டு, கொஞ்சூண்டு ஹீரோயின கண்ணுல காட்டிட்டு, கதையை முடிக்கப் பார்க்கறாங்க. நல்லா கேளுங்க விஜி சார்பாக![]()
வில்லிக்கு மட்டும் மானாவாரியா episodes வாரி வழங்குவாங்களாம்.
ஹீரோ-ஹீரோயின் இணக்கம் தொடங்கியும் தொடங்காததுமா காமிச்சுட்டு 'தொடரும்' போட்டுட்டு பத்தாததுக்கு மிச்ச வரவு கணக்கையும் போட்டு end card எப்பன்னு சொல்லறது. இதெல்லாம் அநியாயம்.