முதலும் முடிவும் நீயென! 20

Advertisement

சரியா கேட்டீங்க... வில்லிக்கு மட்டுமே முழு கதையவும் எழுதிட்டு, கொஞ்சூண்டு ஹீரோயின கண்ணுல காட்டிட்டு, கதையை முடிக்கப் பார்க்கறாங்க. நல்லா கேளுங்க விஜி சார்பாக 👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
அய்யயோ! அப்படியெல்லாம் முடிக்க மாட்டேன் பா.. புரளியை பரப்புறாங்களே!😷😷🤣 இனி முழுக்க முழுக்க விஜி அர்ஜுன் தான் அவ்வ்வ்வ்
சரியா கேட்டீங்க... வில்லிக்கு மட்டுமே முழு கதையவும் எழுதிட்டு, கொஞ்சூண்டு ஹீரோயின கண்ணுல காட்டிட்டு, கதையை முடிக்கப் பார்க்கறாங்க. நல்லா கேளுங்க விஜி சார்பாக 👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
 
வில்லிக்கு மட்டும் மானாவாரியா episodes வாரி வழங்குவாங்களாம்.

ஹீரோ-ஹீரோயின் இணக்கம் தொடங்கியும் தொடங்காததுமா காமிச்சுட்டு 'தொடரும்' போட்டுட்டு பத்தாததுக்கு மிச்ச வரவு கணக்கையும் போட்டு end card எப்பன்னு சொல்லறது. இதெல்லாம் அநியாயம்.
இப்படி கோர்த்து விட்டுடிங்களே 😷🤣🤣🤣.. இனி காலம் முழுக்க விஜி அர்ஜுன் சேர்ந்து இருக்க போறாங்க.. அதை சொல்லாம எம்புட்டு நேக்கா பேசியாச்சு 😜😜😜 இதுக்காகவே அர்ஜுன் பேசியாகணும்
 
இதுவல்லவோ proposal. பரவாயில்லை ரெண்டு வருஷம் foreign போய் படிச்சதுக்கு இவ்வளவாச்சு முன்னேற்றம் இருக்கே விஜிகிட்ட..

என்னதான் பிரணித்தா விஷயத்துல மக்கா அவளைப் புரிஞ்சுக்காம இருந்திருந்தாலும், தெரிஞ்ச பின்ன சீக்கிரமே speed ஏத்திட்டா.

எம்மா விஜி, Action speaks more than words- என்கிற உன்னோட இந்த தெளிவுருக்கே அது தான் உங்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்க போகுது. Keep it up!!!

இன்னுமும் அந்த பாதுஷாவை ரெண்டு பேருமே சாப்பிடலை(சாப்பிட விடலை author).

தீபக் அர்ஜுனுக்கு வாச்ச அருமையான friend.
பாதுஷா😷😷😷 தீபக் நண்பேன்டா!❤️❤️❤️
 
Wow.... lovely episode ♥️♥️♥️♥️♥️

தீபக்கு நீ சீக்கிரமாக நல்ல வூட்ட தேடி குடி போயிருப்பா.அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. இல்லைனா இந்த அர்ஜுனு உன்ன கரடினு சொல்லி கழுத்த புடிச்சி வெளியே தள்ளிருவான்🤭🤭
அதுவும் நடக்கும் 🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யம்மா விஜி அழுது முடிச்சிட்டு ஒரு நல்ல முடிவா எடு.
இந்த லகுடபாண்டி உன்ற முடிவை சொன்னாதான் அவனும் கூட சேருவானாம்.
அழற புள்ளய சமாதானம் பண்ணாம எதுக்கு டா அதிர்ச்சி ஆகி நிக்கறே.

ஆத்தர் ஜீ ஒரு இடத்துல தீபக் ன்னு வரனும். விவேக் ன்னு வருது ப்பா. நீங்க வாசிச்சு பாருங்க
எவ்வளவு கரெக்ஸன் பார்த்தாலும் இந்த பேர்ல மட்டூம் எங்கேயாவது விட்டுடறேன்! தேங்க்ஸ் பா மாத்திட்டேன்😊 நன்றி ❤️❤️❤️
 
அவளே உன் கட்டி புடுச்சுட்டா
அவளுக்கு குற்ற உணர்ச்சிதான்
நீயும் அதிர்ச்சியாகாம அணைத்து ஆறுதல் படுத்து அர்ஜூ
அணைச்சு தான் படுத்தனுமா 😷😷😷
 

Advertisement

Advertisement

Back
Top