முதலும் முடிவும் நீயென! 20

Advertisement

தென்றலே

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயம்

இன்னுமொரு ஐந்து அத்தியாயங்களில் நம் கதை நிறைவுறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் டியர்ஸ் 😍😍❤️

முதலும் முடிவும் நீயென! 20

😍❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யம்மா விஜி அழுது முடிச்சிட்டு ஒரு நல்ல முடிவா எடு.
இந்த லகுடபாண்டி உன்ற முடிவை சொன்னாதான் அவனும் கூட சேருவானாம்.
அழற புள்ளய சமாதானம் பண்ணாம எதுக்கு டா அதிர்ச்சி ஆகி நிக்கறே.

ஆத்தர் ஜீ ஒரு இடத்துல தீபக் ன்னு வரனும். விவேக் ன்னு வருது ப்பா. நீங்க வாசிச்சு பாருங்க
 
இதுவல்லவோ proposal. பரவாயில்லை ரெண்டு வருஷம் foreign போய் படிச்சதுக்கு இவ்வளவாச்சு முன்னேற்றம் இருக்கே விஜிகிட்ட..

என்னதான் பிரணித்தா விஷயத்துல மக்கா அவளைப் புரிஞ்சுக்காம இருந்திருந்தாலும், தெரிஞ்ச பின்ன சீக்கிரமே speed ஏத்திட்டா.

எம்மா விஜி, Action speaks more than words- என்கிற உன்னோட இந்த தெளிவுருக்கே அது தான் உங்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்க போகுது. Keep it up!!!

இன்னுமும் அந்த பாதுஷாவை ரெண்டு பேருமே சாப்பிடலை(சாப்பிட விடலை author).

தீபக் அர்ஜுனுக்கு வாச்ச அருமையான friend.
 
வில்லிக்கு மட்டும் மானாவாரியா episodes வாரி வழங்குவாங்களாம்.

ஹீரோ-ஹீரோயின் இணக்கம் தொடங்கியும் தொடங்காததுமா காமிச்சுட்டு 'தொடரும்' போட்டுட்டு பத்தாததுக்கு மிச்ச வரவு கணக்கையும் போட்டு end card எப்பன்னு சொல்லறது. இதெல்லாம் அநியாயம்.
 
Wow.... lovely episode ♥️♥️♥️♥️♥️

தீபக்கு நீ சீக்கிரமாக நல்ல வூட்ட தேடி குடி போயிருப்பா.அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. இல்லைனா இந்த அர்ஜுனு உன்ன கரடினு சொல்லி கழுத்த புடிச்சி வெளியே தள்ளிருவான்🤭🤭
 
வில்லிக்கு மட்டும் மானாவாரியா episodes வாரி வழங்குவாங்களாம்.

ஹீரோ-ஹீரோயின் இணக்கம் தொடங்கியும் தொடங்காததுமா காமிச்சுட்டு 'தொடரும்' போட்டுட்டு பத்தாததுக்கு மிச்ச வரவு கணக்கையும் போட்டு end card எப்பன்னு சொல்லறது. இதெல்லாம் அநியாயம்.
சரியா கேட்டீங்க... வில்லிக்கு மட்டுமே முழு கதையவும் எழுதிட்டு, கொஞ்சூண்டு ஹீரோயின கண்ணுல காட்டிட்டு, கதையை முடிக்கப் பார்க்கறாங்க. நல்லா கேளுங்க விஜி சார்பாக 👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
 

Advertisement

Advertisement

Back
Top