முதலும் முடிவும் நீயென! 20

Advertisement

இப்படி கோர்த்து விட்டுடிங்களே 😷🤣🤣🤣.. இனி காலம் முழுக்க விஜி அர்ஜுன் சேர்ந்து இருக்க போறாங்க.. அதை சொல்லாம எம்புட்டு நேக்கா பேசியாச்சு 😜😜😜 இதுக்காகவே அர்ஜுன் பேசியாகணும்
அதைத் தான் நானும் சொல்லறேன் காலம் முழுக்க சேர்ந்து இருக்கப் போறவங்க கதையை வெறும் 5 update-ல முடிச்சா எப்படி?
நான் வேற அவளை அவன் வாயில sweet திணிக்க வைக்கற சடங்கை நடத்த சொல்லியிருக்கேன் 😅😅😅😅
அதுக்காகவே பாதுஷா "I am waiting"- ன்னு சொல்லி காத்துகிட்டு இருக்கு.
 
அணைச்சு தான் படுத்தனுமா 😷😷😷
Yes கண்டிப்பா அணைச்சு தான் ஆறுதல் படுத்தணும்.
இத்தனை நாள் அவன் காட்டின பேசும்படத்தையும் அவ ஓட்டின துலாபாரத்தையும் தானே பார்த்துட்டு இருந்தோம். அப்புறம் இதுகூட இல்லைன்னா எப்படி இவனை நம்பி விவேக் வீட்டுல பொண்ணைக்கொடுப்பாங்க 😜
 
அதைத் தான் நானும் சொல்லறேன் காலம் முழுக்க சேர்ந்து இருக்கப் போறவங்க கதையை வெறும் 5 update-ல முடிச்சா எப்படி?
நான் வேற அவளை அவன் வாயில sweet திணிக்க வைக்கற சடங்கை நடத்த சொல்லியிருக்கேன் 😅😅😅😅
அதுக்காகவே பாதுஷா "I am waiting"- ன்னு சொல்லி காத்துகிட்டு இருக்கு.

ஓஹ் அந்த சடங்கு வேறயா 🤣🤣🤣🤣🤣🤣🤣பண்ணிருவோம் சிறப்பா

பாதுஷா குடுக்க வேற ஆள் வருதாமே 😷😜
 
Yes கண்டிப்பா அணைச்சு தான் ஆறுதல் படுத்தணும்.
இத்தனை நாள் அவன் காட்டின பேசும்படத்தையும் அவ ஓட்டின துலாபாரத்தையும் தானே பார்த்துட்டு இருந்தோம். அப்புறம் இதுகூட இல்லைன்னா எப்படி இவனை நம்பி விவேக் வீட்டுல பொண்ணைக்கொடுப்பாங்க 😜
அதுவும் சரி தான். குடுப்பான்னு நினைக்குறேன்! எப்படி வந்து சிக்கிருக்கேன்😜
 
Advertisement

Advertisement

Back
Top