மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 2

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
எதே !!!!
விதி அவ பக்கத்துல பாய் போட்டு சிரிச்சிட்ருக்கா 😥😥😥
சரிதான் 😮😮😮
வாங்க விதியோட சேர்த்து நாமளும் பாயை போட்டு படுப்போம்...😌😌

FB_IMG_1632204197038.jpg
 
😍😍😍

களவாணி பய தான் ஹீரோவா? 😮😮 இவனுக்கு வேற நான் பாட்டு போடணுமோ? 😏😏

பிசாசு படத்தில் வரும் நல்ல பிசாசு போல 😊😊😊 இவன் நல்ல களவாணி போல 😥😥😥

இவன் அம்மா ஊரை அடிச்சு உலையில் போடுது 😠😠😠 இவன் அவனோட அம்மாவிடம் அடிச்சு ஊருக்கு உபகாரம் பண்ணுவான் போல 😮😮😮😮
 
கரார் வட்டி ராக்காயி எப்படி செவ்வத்திக்கு ஓகே சொன்னது.
அந்த திருடன் தான் கனகத்துக்கா
Very interesting update
 
அடிப்பாவி அம்மா பண்ற அநியாயம் தெரிஞ்சி தான் மகன்காரன் அம்மா கிட்டவே ஆட்டையப் போட்டு அந்த நகையை உரியவங்க கிட்ட சேர்க்கரானோ என்னமோ🤔🤔🤔🤔🤔🤔🤔
 
ராக்காயி தான் பொண்ணு பார்க்க வந்திருக்கிறதா 😨😨😨😨😨
இது லாபம் இல்லாமல் எதையும் செய்யாதே 🥺🥺🥺🥺 ஒரு வேளை கடைய எழுதி வாங்க திட்டம் வச்சிருக்குமோ 🤨🤨🤨🤨🤨🤨🤨

யார் அந்த திருடன் 🧐🧐🧐🧐

இப்போ கனகம் என்ன பண்ண போறா 😖 😖 😖
நன்றி சகி🥰🥰
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top