வரம் 💘 9

Advertisement

வினய் ❤️❤️❤️ வந்தனா மறைச்சாலும் அவ காதலை தவிப்பை உணர்ந்துட்டான் 😊

அவளுக்கு இருக்க ஒரே பிரச்சனை நாட்டு தான்.....😨😨
காதல்னாலே கலவரம் பண்றவரு நம்மாளு வேலையை பத்தி தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
வேலையை பத்தி தெரிஞ்சா வேப்பிலை இல்லாமையே சாமியாடி இவங்களை பிடிச்சிருக்க காதல் பேயை உலகத்தை விட்டே ஓட்டிற மாட்டாரு🤣🤣

மிக்க நன்றி சிஸ் ❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top