Haha nattu kalanda nattarasanoda aatatha inimel thana paaka poringa mahi maBeautiful episode, Mithu ma,![]()
![]()
How long can Vanthana keep her love for him under lock and key,
? What kind of a monster father is this “naddu kalanda Naaddarasan”?
![]()
சத்தியமா வந்தனாவை சொல்லலைநீங்க குரங்கு என்று சொன்னது யாரை....??!!!
Thank u daVinay love feel wowee semaabut Vanthana romba pavammm
papom Yana jadakuthunuuu semaa ud sis
Thank u manice
மிக்க நன்றி மாவினய்யின் காதலையும் வந்தனாவின் தவிப்பையும் அழகா சொல்லியுக்கீங்க. சூப்பர்மா
ஏங்க இந்த கொலைவெறி?? இல்லை ஏன்னு கேக்குறேன்அதுல என்ன சந்தேகம் வதனாவே தான்.....![]()
வேலையை பத்தி தெரிஞ்சா வேப்பிலை இல்லாமையே சாமியாடி இவங்களை பிடிச்சிருக்க காதல் பேயை உலகத்தை விட்டே ஓட்டிற மாட்டாருவினய்வந்தனா மறைச்சாலும் அவ காதலை தவிப்பை உணர்ந்துட்டான்
அவளுக்கு இருக்க ஒரே பிரச்சனை நாட்டு தான்.....
காதல்னாலே கலவரம் பண்றவரு நம்மாளு வேலையை பத்தி தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ![]()
மிக்க நன்றி மாஅழகு