காதல் ❤️ 21

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் ❤️🥰😍...

சனி ஞாயிறு எபி தர முடியல சாரி... சொந்தக்காரங்க வந்துட்டாங்க... அதுனால எபி டைப் பண்ண டைம் இல்ல... இனிமே ரெகுலரா வரும் மக்காஸ் 🤗
 
💞💞 ஆடிட்டிங் எல்லாம் முடிச்சிட்டு, பைலை சப்மிட் பண்ணும் போது, கொஞ்சம் இருங்க, ஒரு சின்ன மிஸ்டேக் இருக்குனு சொல்லி நிப்பாட்டி வைக்கும் போது, என்னடா இது நமக்கு வந்த சோதனை அப்படின்னு ஒரு மனநிலை நமக்கு வரும். எனக்கும் இப்போ அப்படி தான் இருக்கு. 🤔🤔🤔
 
இதுக்கு தான் ஜோஸியரை பார்க்க போனீங்களா பத்மினி மா🤔தேவையில்லாமல் டென்ஷன்.

அடுத்து என்ன நடக்குமோ?
 
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் ❤️🥰😍...

சனி ஞாயிறு எபி தர முடியல சாரி... சொந்தக்காரங்க வந்துட்டாங்க... அதுனால எபி டைப் பண்ண டைம் இல்ல... இனிமே ரெகுலரா வரும் மக்காஸ் 🤗
Nirmala vandhachu 😍 😍 😍
 
nice
kalyanam mudincha appuram jathagam parkka yen poganum
கல்யாணம் பஞ்சாயத்துல அவசரமா தானு சிஸ் நடந்தது... நல்ல நேர்மை எல்லாம் பாக்கலையே சோ போய் பாத்து இருக்காங்க 🤗
 
Advertisement

Advertisement

Back
Top