ஆடிட்டிங் எல்லாம் முடிச்சிட்டு, பைலை சப்மிட் பண்ணும் போது, கொஞ்சம் இருங்க, ஒரு சின்ன மிஸ்டேக் இருக்குனு சொல்லி நிப்பாட்டி வைக்கும் போது, என்னடா இது நமக்கு வந்த சோதனை அப்படின்னு ஒரு மனநிலை நமக்கு வரும். எனக்கும் இப்போ அப்படி தான் இருக்கு.
![]()

நன்றி மம்மிஇதுக்கு தான் ஜோஸியரை பார்க்க போனீங்களா பத்மினி மாதேவையில்லாமல் டென்ஷன்.
அடுத்து என்ன நடக்குமோ?