ஒற்றை ஜன்னல் - 15

Advertisement

💞💞தமிழ் தன் வாழ்வில் வேறொரு துணையை தேர்தெடுத்து வாழ ஆரம்பித்து விட்டான். அருமை.

துளசி இவனை விட்டு சென்று தனியாக வாழ முடிவெடுத்து விட்டாள்.
 
அப்போ first எபியில காய்ச்சல் வந்து படுத்திருக்கும் குழந்தை கீதாவோடதா??????

நல்ல முடிவு எடுத்திருக்கா துளசி. இனியாவது அவ வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கட்டும். வெற்றி அவன் குடும்பம் இவளை விட்டுட்டாளே போதும். எல்லாம் சரி, இப்போ இவளுக்கு உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைத்து, அவளோட தேவைகளை பார்த்துக்கலாம். வயோதிகம் ஆனா பிறகு இவளுக்கு யாரும் துணை இருக்க மாட்டாங்களே🥺🥺🥺🥺🥺🥺

அடுத்த எபியை சீக்கிரமாக கொடுங்க சிஸ்டர் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top