ஜீவ நாதம் - 4

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

ஜீவ நாதத்திற்கு நீங்கள் தரும் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த அத்தியாயத்தையும் அதே அன்பை எதிர்ப்பார்த்து பதிந்து இருக்கிறேன்.

ஜீவ நாதம் 4
 
அரவிந்த் ராகாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டான் 😔 😔 😔 அடேய் அரவி நீ அந்த மதுராவ லவ் பண்ண உன்னை எனக்கு பிடிக்காது 😡 😡 😡 😡 😡

ஆதி இனி எப்பவும் நேர் வழியில் தான் 🤩 🤩 🤩 🤩 கண்மணி ஆனந்த கண்ணீர் கூட விடக் கூடாதாம் 🤓🤓🤓🤓🤓🤓

இந்த மயில் முதல்ல ஆதி கண்மணி வாழ்க்கையில் ஏழரை இழுத்து விட்டான் 😈😈😈 இப்போ ராகாவோட காதலுக்கும் சங்கு ஊதி‌ட்டான் 🤬🤬🤬🤬🤬

அந்த அரவி யார் கூட வேணாலும் போகட்டும் 🤧🤧🤧ராகாவ வில்லி ஆக்கிடாதீங்க 😣😣🙂😣🙂🙂 ஏற்கனவே ஆதி ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ராகாவும் அந்த லிஸ்ட்ல சேர வேண்டாம் 🤭 🤭 🤭
 
Last edited:
இந்த கதைல இவங்க யாரும் வில்லன் வில்லி இல்ல‌. நீங்க கவலைப்படாதீங்க 🤩😁😅😆வெறும் உணர்ச்சி போராட்டம் தான்... அரவி ராகா மதுரா காதல் பாத்து யாரோட சேத்து வைக்க சொல்றீங்கன்னு பாத்து சேத்து வைக்கிறேன்... 🤩😃😁

நன்றி சிஸ்💕💞❤️💗
 
நான் எப்பவும் ராகா பக்கம் தான் 🤗 🤣 அதுவும் ஆதி அவ மாளவி மாதிரி இருக்கா என்று சொன்ன பிறகு நோ அப்பீல் 🤩🤩 இந்த மதுரா வேற யாரோ ஒருத்தருக்காக வந்திருக்கா அது அரவிந்த் குடும்பத்துக்கு எதிரியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு 🤔 🧐 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
 
நீங்க பேசாம ஒரு ரைட்டர் ஆகிடலாம்.‌ எவ்ளோ அற்புதமா இருக்கு அடுத்த டிவிஸ்ட்‌... நான் யோசிக்கவே இல்ல.. மதுரா கதையை படிச்சிட்டு நீங்க அவளுக்கு யாரை ஜோடியா போட சொல்ல போறீங்கன்னு தான் யோசிச்சேன்... ராகா அரவிந்த் ஜோடிக்கு சோதனை காலம் தாண்டி சேருவாங்களான்னு தெரியல. மயில் இருக்கற வரை கஷ்டம் தான்.‌
 
நான் எப்பவும் ராகா பக்கம் தான் 🤗 🤣 அதுவும் ஆதி அவ மாளவி மாதிரி இருக்கா என்று சொன்ன பிறகு நோ அப்பீல் 🤩🤩 இந்த மதுரா வேற யாரோ ஒருத்தருக்காக வந்திருக்கா அது அரவிந்த் குடும்பத்துக்கு எதிரியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு 🤔 🧐 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
Nijama ipdi kadhaya kondu pona oru thriller varum ila
Indha writer ketka matanga
Love and love only dhan ivanga ezhudhuvanga
 
Advertisement

Advertisement

Back
Top