ஜீவ நாதம் - 4

Advertisement

த்ரில்லர் பக்கமா போக யோசனை தான். அதுக்கு தனியா ஒரு கதை பாதியில் நிக்குது.‌ இந்த கதைல அப்படி வர வாயப்பில்ல. பாப்போம்.‌
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதித்யா version 2 பார்க்க நல்லா இருக்கு 😍😍😍😍

காலம் கடந்து வரும் காதல் ❤️❤️❤️ காலத்தையும் கடந்து நிற்கும் 💓💓💞💞💕💕💖💖💗💗🥰🥰🥰🥰

கண்மணி..... உன் புருஷன் நல்ல காபி என்றால் மனதில் தோன்றிய பகையை கூட மறந்து நட்பு பாராட்டுவான் ☺️☺️☺️☺️ ஆனால் அதே காபியை ஏனோ தானோ என்று கொடுத்து அவனை தண்டிச்ச பாரு... சூப்பர் 😧😧😧😧

ஒரே காபியில் கோபத்தையும் காட்டி அதே காபியில் காதலையும் காட்டிய விதம் மிக அருமை 😍😍🥰🥰

அரவிந்த்.... ஏற்கனவே காதலுக்கும் நட்புக்கும் இடையே குழம்பி இருந்தான் 😥😥😥 மயிலு பேசி மொத்தமாக முடிச்சு விட்டாரு 😟😟😟😟😟

ராகாவின் காதல்......???!!!

கண்மணி.....👇👇👇👇

[/QUOTE

வாவ்.. பாட்டு சூப்பர் சிஸ்.

ஆதி காபிக்கு மயங்கினதால தானே அவனை அதில கூட அவ தண்டிச்சா.. இப்போ மனசுக்கு பிடிச்சவனா அவன் மாறினதும் அவ அதே காபியால அவன் மனசை நிறைச்சிட்டா..

மயிலால அத்தனை காதல் பிரிஞ்சு போகுது.. அவரை மீறி என்ன நடக்குதுன்னு பாப்போம்..

ஆதி கண்மணி டூயட்..👇

Wow.. wow.. indha kadha sema supera poguthu. Aadhi my lover boy is back. Ipdi adhiya patha dhan nalal iruku. Kanmani anbodu kadhalan Nan ..Nan.. ezhudhum letter.. kaditham.. ipdilam pesa poran adhi.. sweet boy..

Nan dhan sonene .. neenga ragava pirichu vachruveenganu. Adhey madhuri dhan panirukeenga. Raga adhi madhuri ayiduvala. No.. apdi paneengana Nan pesave maten. Padikave maten
 
தர்க்ஷி மிரட்டலே பயங்கரமா இருக்கு.. நான் அப்படில்லாம் மிரட்ட மாட்டேன். ஆனா ராகா அர்வி காதல் கைகூடனும். ஆதி மனசுல எதுலாம் இழந்தானோ அதெல்லாம் அவனுக்கு கிடைக்கனும். அட்லீஸ்ட் அர்வி ராகா சேர்ந்தா அதையும் அவன் மிஸ் பண்ண மாட்டான்.

ஆதியை இப்படி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஜினிக்கு அப்புறம் இந்த பாட்டு ஆதிக்கு தான் செட் ஆகுது.

கண்மணி சந்தோஷம் காபியிலேயே தெரிஞ்சிடுச்சு. ஆதிக்கு இப்படி காபியா போட்டு அப்போவே மயக்கியிருக்கலாம்.. நீங்க ஏன் ஆதி மட்டும் தான் தப்பு பண்ணான்னு கண்மணி சைடாவே கொண்டு போறீங்க. கண்மணியும் தான் தப்பு பண்ணியிருக்கா. அதுக்கு அவளுக்கு கில்ட் ஃபீல் வரவே இல்லையே.. 😏😏😏😏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதித்யா version 2 பார்க்க நல்லா இருக்கு 😍😍😍😍

காலம் கடந்து வரும் காதல் ❤️❤️❤️ காலத்தையும் கடந்து நிற்கும் 💓💓💞💞💕💕💖💖💗💗🥰🥰🥰🥰

கண்மணி..... உன் புருஷன் நல்ல காபி என்றால் மனதில் தோன்றிய பகையை கூட மறந்து நட்பு பாராட்டுவான் ☺️☺️☺️☺️ ஆனால் அதே காபியை ஏனோ தானோ என்று கொடுத்து அவனை தண்டிச்ச பாரு... சூப்பர் 😧😧😧😧

ஒரே காபியில் கோபத்தையும் காட்டி அதே காபியில் காதலையும் காட்டிய விதம் மிக அருமை 😍😍🥰🥰

அரவிந்த்.... ஏற்கனவே காதலுக்கும் நட்புக்கும் இடையே குழம்பி இருந்தான் 😥😥😥 மயிலு பேசி மொத்தமாக முடிச்சு விட்டாரு 😟😟😟😟😟

ராகாவின் காதல்......???!!!

கண்மணி.....👇👇👇👇

இந்த பாட்டு இப்போதான் கேட்கிறேன்
‌ரொம்ப நல்லா இருக்கு..🤩😍🥰
 
Wow.. wow.. indha kadha sema supera poguthu. Aadhi my lover boy is back. Ipdi adhiya patha dhan nalal iruku. Kanmani anbodu kadhalan Nan ..Nan.. ezhudhum letter.. kaditham.. ipdilam pesa poran adhi.. sweet boy..

Nan dhan sonene .. neenga ragava pirichu vachruveenganu. Adhey madhuri dhan panirukeenga. Raga adhi madhuri ayiduvala. No.. apdi paneengana Nan pesave maten. Padikave maten
இதென்ன இப்படி ஒரு மிரட்டல். ராகா அரவிந்த் கூட சேரறது அவன் கையில் தான் இருக்கு. நான் என்ன பண்றது..

ஆதி அப்படில்லாம் பொறுமையா லவ் பன்ற ஆளா.. நீ ஆதி ஃபேன்னானு டவுட்டா இருக்கு. 🤩🤣
 
தர்க்ஷி மிரட்டலே பயங்கரமா இருக்கு.. நான் அப்படில்லாம் மிரட்ட மாட்டேன். ஆனா ராகா அர்வி காதல் கைகூடனும். ஆதி மனசுல எதுலாம் இழந்தானோ அதெல்லாம் அவனுக்கு கிடைக்கனும். அட்லீஸ்ட் அர்வி ராகா சேர்ந்தா அதையும் அவன் மிஸ் பண்ண மாட்டான்.

ஆதியை இப்படி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஜினிக்கு அப்புறம் இந்த பாட்டு ஆதிக்கு தான் செட் ஆகுது.

கண்மணி சந்தோஷம் காபியிலேயே தெரிஞ்சிடுச்சு. ஆதிக்கு இப்படி காபியா போட்டு அப்போவே மயக்கியிருக்கலாம்.. நீங்க ஏன் ஆதி மட்டும் தான் தப்பு பண்ணான்னு கண்மணி சைடாவே கொண்டு போறீங்க. கண்மணியும் தான் தப்பு பண்ணியிருக்கா. அதுக்கு அவளுக்கு கில்ட் ஃபீல் வரவே இல்லையே.. 😏😏😏😏
பயங்கர மிரட்டல் பதிலா இருக்கே. ஒவ்வொருத்தரதும்.. கண்மணி தப்பு பண்ணா தான். ஆனா அதை விட ஆதி பண்ணது தானே தப்பு..அதனால் தான் அவன் மன்னிப்பு கேட்கற மாதிரி வச்சேன்.

ஆதிக்காக அர்வி ராகா சேரறது நல்லது தான். ஆனா ஆதி மனசுல திரும்ப மாளவி வந்திட மாட்டாளா.. அந்த டவுட் தான் எனக்கு.. 😍🥰
 
Advertisement

Advertisement

Back
Top