ஜீவ நாதம் - 2

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்.

முதல் அத்தியாயத்தை படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த அத்தியாயத்தை தளத்தில் பதிந்து இருக்கிறேன்.

ஜீவ நாதம் - 2
 
ஒருத்தி வாயில் வானவில் விடுறா 😍😍😍
ஒருத்தி கண்ணுலே பட்டர் பிளே விடுறா 🤩🤩🤩

அரவிந்த் மனசில் என்ன இருக்கு என்று புரியல 🧐🧐🧐🧐

அரவிந்த் வேலை நேரம் அவனோட வேலையில் மட்டும் கவனம் செலுத்துறான் 😉😉😉😉

வானவில் வேலைய விட அரவிந்தை பார்க்கிறதில் தான் அதிகம் ஆர்வமா இருக்கா😗😗😗

மதுரா யாரோ ஒருத்தர் கனவை நிறைவேற்ற போராடுறா 😃😃😃😃

மதுரா கனவை நிறைவேற்ற தைரியமா போராடுவா என்று நினைக்கிறேன் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அதை பார்த்து அரவிந்த் மதுரா கிட்ட தான் இம்ப்ரஸ் ஆவான் என்று தோணுது 🤔 🤔 🤔 🤔

வானவில் அரவிந்த் மேல் ஓவர் லவ்வா இருக்கா ஏமாற்றம் வந்தால் தாங்கிக்குவாளா😣😣😣😣

ஆதி எத்தனை வயசானாலும் லவ் பண்ணலாம் 😉😉😉😉 நீயும் விடாமல் ட்ரை பண்ணு😃😃😃 எப்படியும் வழிக்கு கொண்டு வந்திடலாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
லவ்லி எபிசோட் ❤️❤️❤️
ஆதியின் கதையில் அரவிந்த்க்கு தனி டிராக் ஓடும் போலவே 😍😍😍

உதட்டின் மீது காபியில் வெள்ளை வானவில் போட்டவள்.... சியாமாவின் மகள் ராகாவா....???!!!! 🤔🤔🤔🤔
 
லவ்லி எபிசோட் ❤️❤️❤️
ஆதியின் கதையில் அரவிந்த்க்கு தனி டிராக் ஓடும் போலவே 😍😍😍

உதட்டின் மீது காபியில் வெள்ளை வானவில் போட்டவள்.... சியாமாவின் மகள் ராகாவா....???!!!! 🤔🤔🤔🤔
எப்படியும் கண்டுபிடிப்பீங்கன்னு தெரியும். 💞💗💕 அரவிந்த் கதையும் இதுல முக்கிய பங்கா இருக்கும்.. நன்றி சிஸ்‌‌..
 
செம.. விரல் நுனியில் தானே மாயங்கள் நிகழ்கின்றன. இந்த விரல் நுனி தானே இவ்வளவு அழகாக கவிதை நடையில் கதையை தருகிறது. அரவிந்த்க்கு ஒரு காதல்.. அது மதுராவா.. ராகாவா.. ஸ்வராவா.. என்ன வைக்க போறீங்க‌.. கலக்கல் அரவிந்தா இருக்க போறான்னு நினைக்கிறேன்.
 
என்னது இது. ஆதி கதை வரும்னு எதிர்ப்பார்த்தா கூடவே சர்ப்பரைஸா அரவிந்த் கதையும் வருது. யாரது மதுரா.. அந்த வெள்ளை வானவில் ராகா இல்லன்னா ஸ்வரா‌‌.

ஆதியை இப்படி கண்மணிக்காக கெஞ்ச வைக்கிறது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஆனா அப்போதான் அவன் நிரந்தரமா திருந்துவான். பாவம் எவ்வளவு கோபம் இருந்தாலும் அவனுக்காக கண்மணி எவ்வளவு பண்ணியிருக்கா.

ஆஸ் யூஷூவல் நல்ல எபி‌..‌ டெய்லி தவறாம கொடுங்க.
 
செம.. விரல் நுனியில் தானே மாயங்கள் நிகழ்கின்றன. இந்த விரல் நுனி தானே இவ்வளவு அழகாக கவிதை நடையில் கதையை தருகிறது. அரவிந்த்க்கு ஒரு காதல்.. அது மதுராவா.. ராகாவா.. ஸ்வராவா.. என்ன வைக்க போறீங்க‌.. கலக்கல் அரவிந்தா இருக்க போறான்னு நினைக்கிறேன்.
நன்றி டியர். யாருக்கு யாரோ.. பாப்போம் காத்திருந்து.❤️💞💗
 
Advertisement

Advertisement

Back
Top