வேள்வி செய்கிறாய் விழியிலே - 11

Advertisement

சூப்பர் எபி 😍🥰

கல்யாணத்தை முடிச்சி இருக்கலாம் 🤷🏻‍♀️🧐

அந்த பார்த்தி எதோ பண்ணி ஆட்டைய கலைக்காம இருந்தா சேரி 😑😑😑
அடுத்த எபிக்கு ஆர்வமா வைட்டிங்...

ரகு அந்த பார்த்தி பேச்சு கேட்டு எதுவும் பண்ணாம இருந்தா சேரி 😑😑

சீக்கிரம். கல்யாண சாப்பாடு போடுங்க 🤗🤗🤗

வைஷு ரியலி குட் ப்ரண்ட் 😍🤗
 
கல்யாணம் நல்ல படியாக நிச்சயம் ஆகிடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗

பார்த்தி செம காண்டுல இருக்கான் 😆 😝 😝 😝 😝 😝 ஏதாவது திட்டத்தோடு வருவான் 🤔 🧐 🤔 ஆனால் ரகு இந்த முறை தெளிவா இருப்பான் என்று நம்புவோம் 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Wow...... Engagement எப்படி நல்ல விதமாக முடிஞ்சதோ அதே மாதிரி கல்யாணமும் முடிஞ்சிட்டா இன்னும் சிறப்பாக இருக்கும். நடக்க விடுவார்களா????????
மாப்பிள்ளை நண்பனும்,மணப்பெண்ணின் அத்தையும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
சூப்பர் எபி 😍🥰

கல்யாணத்தை முடிச்சி இருக்கலாம் 🤷🏻‍♀️🧐

அந்த பார்த்தி எதோ பண்ணி ஆட்டைய கலைக்காம இருந்தா சேரி 😑😑😑
அடுத்த எபிக்கு ஆர்வமா வைட்டிங்...

ரகு அந்த பார்த்தி பேச்சு கேட்டு எதுவும் பண்ணாம இருந்தா சேரி 😑😑

சீக்கிரம். கல்யாண சாப்பாடு போடுங்க 🤗🤗🤗

வைஷு ரியலி குட் ப்ரண்ட் 😍🤗
பார்த்தி வர்றதுகுள்ள முடிக்க தான் வைஷுவும் try பண்றா!!
 

Advertisement

Advertisement

Back
Top