வேள்வி செய்கிறாய் விழியிலே – 1௦

Advertisement

மது நீதான் இந்த டாக்டர் குடும்பத்துக்கு ஏத்த குக்கர் 🤓🤓🤓🤓 எல்லோருக்கும் விதவிதமா சமைச்சு கொடுத்தே மயக்கிட்ட ☺️ ☺️ ☺️ ☺️

அந்த காலத்தில் கிழவிங்க தான் சிசிடிவி கேமரா 📷 📷 இப்போ குழந்தைங்க தான் சிசிடிவி கேமரா 🧐🧐🧐🧐🧐 அதுங்க கண்ணுக்கு தப்பி எதுவும் நடக்காது 😆😆😆😆😆😃😃😃😃😃

மது மனசிலும் காதல் இருக்கிறது வைஷுவுக்கு உறுதி ஆகிடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗

அந்த பார்த்தி குட்டைய குழப்புறதுக்குள்ள கல்யாணத்தை நடத்தி முடிச்சிடுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓
 
Last edited:
அம்மாடி வைஸூ உனக்கு புண்ணியமா போகும். அந்த பார்த்தி ஏதும் பண்ணும் முன்னாடி உன்னோட திறமையை காட்டுமா💁‍♀️🤷‍♀️🤷

அடேய்களா ரகு என்னங்கடா பண்றீங்க நீயும், மதுவும்.🤭🤭

மது 'இருக்க இடம் கொடுத்தா'
ரகு 'படுக்க பாய் கேட்கறான்'
🙄🙄🙄🙄🙄

ரகு உனக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சி. ஒரு பச்ச பிள்ளை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கா நீங்க careless aah நடந்துப்பீங்க🤫🤫🤫
 
இத தான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோன்னு சொல்வாங்க!!
 
வைஷு அந்த பார்த்தி வந்து குழப்பி விடுறதுக்குள்ள எதோ பண்ணி விடு.... 🤷🏻‍♀️...

இல்லனா வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிடும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

தன்வி குட்டி அறிவு 🥰😍🤗
 
Advertisement

Advertisement

Back
Top