கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 16

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
விஷாலிணி 😞🥺🥺😞 அவ மனசில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் பக்கம் பக்கமாக பேசாமல் சுருக்கமா பேசிட்டா 😤 😤 😤 😤 😤

ஆரம்பத்தில் கோவம் இருந்தாலும் விஷாலி பிறந்த பிறகு கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் 😔 😠 😔 😠 பெரியவங்க பிரச்சினையில் சின்ன பொண்ணு என்ன செய்யும் 😣 😣 😣 😣 😣 இவளை ஒதுக்கி வைக்காமல் இருந்து இருக்கலாமே 😞😞😞😞

காவ்யாவும் மேகலையும் ஒரே நிலையில் தான் இருக்காங்க 🤦🏻‍♀️ 😨 😨
காவ்யாவுக்கும் விஷாலி மாதிரி ஒரு பொண்ணு இருந்தால் விஷ்ணுவ இதே மாதிரி கேள்வி கேட்கும் 🤭🤭🤭🤭எங்க ஹீரோ தப்பிச்சுட்டான் 😃😃😃 ஆனால் கல்யாணத்துக்கு பிறகு விஷாலி கேட்டா 🤔🤔🤔🤔🤔


பொண்ணுங்க தப்பு செஞ்சா மட்டும் தான் குடும்ப மானம் கௌரவம் எல்லாம் போகும் போல 😞😞😞 விஷாலி அப்பனை அவன் குடும்பம் ஒதுக்கல 🙁🙁 காவ்யா புருஷனை அவன் குடும்பம் ஒதுக்கல 🙁 🙁 ஆனால் மேகலை , காவ்யா இரண்டு பேரையும் அவங்க குடும்பம் ஒதுக்கி தான் வச்சிருக்காங்க 🥺🥺🥺🥺🥺

கிருஷ்ணா 🤓🤓🤓🤓🤓 இப்படி அறிவா முதலிலே ஒதுங்கி போய் இருக்கலாம் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ இப்போ பாரு உன்னால் எங்க தலைவனை உடனே தேங்காய் துருவில பலி கொடுக்க ஏற்பாடு பண்றாங்க 😣 😣 😣 😣 😣 😣 😣
 
Last edited:
😍😍😍

அடேய் கிருஷ்ணா, என்னடா இது! அப்பா, அம்மா & தாத்தா பண்ண தப்புக்கு இந்த ரைட்டர் உனக்கு தண்டனை கொடுத்துட்டாங்க ...😕😕 கதை முடியறதுக்குள்ள உனக்கும் ஒரு ஜோடியை சேர்த்து வச்சா நல்லா இருக்கும்...🤗🤗
.
கிருஷ்ணா..💔💔💔

 
Last edited:
❤️❤️❤️

நாணயத்தி்ற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன....
மேகலா வீட்டு சொந்தங்கள் அவர்கள் நிலைப்பாட்டை தான் பார்த்து இருந்து...

,இப்போ அடுத்த நிலைமையை புரிந்து கொண்டதும் நல்லது தான்....

Emotional update ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top