கதை முடிந்த சோகம் ☹☹எங்க கம்மண்ட்ஸ் காணும்![]()
அக்கா உங்க சார்பா எல்லோருக்கும் இரண்டு முட்டைகள் கொடுத்துடுறேன்ஹீரோயின் ஆர்மி மேல இருக்குற கோவத்துல புள்ளைங்க மார்க்ல கையை வச்சுறாதீங்க...எல்லாருக்கும் பாஸ் மார்க் போட்டு விட்டுருங்க..
View attachment 10748
நன்றி மா கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மிக்க நன்றிநிறைய நிறைய twist வச்சி எல்லா twist ராஜப்பன் நோக்கி முடியர மாதிரி ஆகி போச்சு... விழி yod character மாதிரி போனது தான் ரொம்ப disappointment எனக்கு... ஆரம்பத்தில் நல்லா பிள்ளையாந்தான் இருந்தா.... அதே போல ரொம்ப பாவப்பட்ட மிராண்டா கூட ச்சீய் நீ எல்லாம் மனுஷ ஜென்மம்யே இல்லனு புரிய வசிட்டா...
பூஜாவுக்கு சக்தி கூட ஜோடி சேரும்மு நான் நினைச்ன்... மொத்தத்தில் எதிர் பாரதை எதிர் பாருங்க nu கதையை அழகாகக் முடித்து இருக்கீங்க... வெற்றி பெற வாழ்த்துகள் ..
நன்றி சகிAzhakana kathai enjoyed reading lovely mayuri - senaa![]()