ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு

Advertisement

வரேன் டியர் 12த் டியூஷன் பசங்க பேப்பர் கரெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கேன் முடிச்சுட்டு நைட் வரேன்🥰🥰.
ஹீரோயின் ஆர்மி மேல இருக்குற கோவத்துல புள்ளைங்க மார்க்ல கையை வச்சுறாதீங்க...😒😒 எல்லாருக்கும் பாஸ் மார்க் போட்டு விட்டுருங்க..😌😌
FB_IMG_1721882904585~2.jpg
 
எங்க கம்மண்ட்ஸ் காணும் :cool::cool:
கதை முடிந்த சோகம் ☹☹
நானு இங்கே attendance போட்டுட்டு வேற மொபைல்ல படிச்சேன். என்னோட மொபைல் சார்ஜ் இல்லாம off ஆகிடுச்சிங்க சிஸ்டர். 😒😒😒😒😒
 
ஹீரோயின் ஆர்மி மேல இருக்குற கோவத்துல புள்ளைங்க மார்க்ல கையை வச்சுறாதீங்க...😒😒 எல்லாருக்கும் பாஸ் மார்க் போட்டு விட்டுருங்க..😌😌
View attachment 10748
அக்கா உங்க சார்பா எல்லோருக்கும் இரண்டு முட்டைகள் கொடுத்துடுறேன் 😝😝😝😝😝😝கவலையே படாதீங்க 😂😂.

integral's டெஸ்ட் வச்சேன் சூப்பரா போட்ருந்தாங்க எல்லோரும் 🥰🥰🥰., மனசே சந்தோசமா ஆகிடுச்சு.
 
நிறைய நிறைய twist வச்சி எல்லா twist ராஜப்பன் நோக்கி முடியர மாதிரி ஆகி போச்சு... விழி yod character மாதிரி போனது தான் ரொம்ப disappointment எனக்கு... ஆரம்பத்தில் நல்லா பிள்ளையாந்தான் இருந்தா.... அதே போல ரொம்ப பாவப்பட்ட மிராண்டா கூட ச்சீய் நீ எல்லாம் மனுஷ ஜென்மம்யே இல்லனு புரிய வசிட்டா...

பூஜாவுக்கு சக்தி கூட ஜோடி சேரும்மு நான் நினைச்ன்... மொத்தத்தில் எதிர் பாரதை எதிர் பாருங்க nu கதையை அழகாகக் முடித்து இருக்கீங்க... வெற்றி பெற வாழ்த்துகள் ..
 
நன்றி மா கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மிக்க நன்றி 🥰 🥰 🥰 🥰
 
கடைசி நிமிடம் சில பல twist வச்சு பரபரப்பா கதையை அழகா முடிச்சுட்டிங்க sis ❤️ ❤️ ❤️...

வாழ்த்துக்கள் மா 👍👍💐💐

தேவா,மயூ...so cute pair ❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Advertisement

Advertisement

Back
Top