ஊர் பேசும் ஓவிய சிலையே - 21

Advertisement

ராஜப்பன் 😡😡😡😡

அவனுக்கு ஒரு பாயசத்தை யாரோ போடுங்கா ப்பா 😡🤣

சேனாவோட உண்மையான பேமிலியும் எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க 🤗🤗

கார்த்திகா விழி தான் இவனுக்கு நல்ல தங்கச்சியா இல்ல 😑
ஆனா அவனுக்கு ஒரு நல்ல தங்கச்சி கிடைச்சி இருக்கா 🤗🤗
 
அப்டியே எனக்கும் ஒரு சோடா 😁😁 முடியல என்னால 😑😑 ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வெச்சு எப்பா முடியல 😑😑
என்னாலயும் முடியல வாங்க ஆத்தர் கிட்டவே கேட்போம் இதானா இன்னும் இருக்கான்னு 🙄🙄🙄🙄🙄
57296669cd99100f97a8429ee9686c91.jpg
 
அப்டியே எனக்கும் ஒரு சோடா 😁😁 முடியல என்னால 😑😑 ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வெச்சு எப்பா முடியல 😑😑
அதுக்குள்ள டைர்ட் ஆனா எப்படி உங்கள நம்பி இன்னும் கைவசம் நிறையா வெச்சுருக்கேன் :D:D:D
 
அதுக்குள்ள டைர்ட் ஆனா எப்படி உங்கள நம்பி இன்னும் கைவசம் நிறையா வெச்சுருக்கேன் :D:D:D
என்ன மீண்டும் மீண்டுமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️
இன்னும் என்ன என்ன ட்விஸ்ட் வைக்க போறீங்க 🤷🏻‍♀️

இனிமே என்ன ட்விஸ்ட் வரும்னு கெஸ் கூட பண்ண முடியல ஆத்தர் ஜி 🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Advertisement

Advertisement

Back
Top