Very nice
நன்றி சகிலவ்லி எபிசோட்![]()
![]()
![]()
இந்த கனகத்தோட வாய்க்கு என்ன தண்டனை காத்திருக்கு....???!!!
ஒஸ்கர்
தேவா _ மயூரி![]()
நன்றி சகிசூப்பர் எபி
மயூரி சேனா
ஒஸ்கர்
கனகம்
விழிகண்டிப்பா ஏமாந்து தான் நிக்க போற
செந்தில் பாவம்![]()
நன்றி சகிSuperb song selection
மயூரிக்கு,தேவாவும். தேவாவுக்கு மயூரியும் தவமின்றி கிடைத்த வரம் தான்.
வேல்விழிக்கு மயூரி மேல எவ்வளவு காண்டு
நீ அப்படியே உண்மைவிளம்பி,
மயூவ குத்தம் சொல்கிற. உனக்கெல்லாம் அந்த வில்லன் ரகு தான் சரி. கனகம் இரத்தம் தான உன் உடம்புலையும் ஓடுது, நீ இப்படிய இருக்கறதுல ஆச்சரியம் இல்ல.
இந்த கனகத்தையும் அவ பெத்த பெண்களையும் விட ராஜேந்திரனும் அவர் பெத்த பெண்களும் இப்போ ரொம்பவும் நல்லவங்களா தெரியுறாங்க.![]()
நன்றி சகிBeautiful episode, Oviya ma,![]()
![]()
Will Oscar and Miranda ever change?
![]()
நன்றி சகிரொம்ப இனிமையா கதையை நகர்த்தறீங்க, ஓவியா..... இதமா இருக்கு....