ஊர் பேசும் ஓவிய சிலையே - 19

Advertisement

லவ்லி எபிசோட் ❤️ ❤️ ❤️ ❤️
இந்த கனகத்தோட வாய்க்கு என்ன தண்டனை காத்திருக்கு....???!!! 🤔🤔🤔🤫

ஒஸ்கர் 😤😤😖😖😠😠😡😡

தேவா _ மயூரி ♥️♥️😍😍🥰🥰💞💞💖💖💗💗💓💓💕💕😚😚
நன்றி சகி🥰🥰
 
Superb song selection 😍😍😍
மயூரிக்கு,தேவாவும். தேவாவுக்கு மயூரியும் தவமின்றி கிடைத்த வரம் தான்.

வேல்விழிக்கு மயூரி மேல எவ்வளவு காண்டு 😖😖
நீ அப்படியே உண்மைவிளம்பி,
மயூவ குத்தம் சொல்கிற. உனக்கெல்லாம் அந்த வில்லன் ரகு தான் சரி. கனகம் இரத்தம் தான உன் உடம்புலையும் ஓடுது, நீ இப்படிய இருக்கறதுல ஆச்சரியம் இல்ல.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

இந்த கனகத்தையும் அவ பெத்த பெண்களையும் விட ராஜேந்திரனும் அவர் பெத்த பெண்களும் இப்போ ரொம்பவும் நல்லவங்களா தெரியுறாங்க.😌😌
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top