அன்பு நட்பூக்களே,
கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிறைய பேருக்கு பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். சகோதரருக்காக மருத்துவமனை வாசம், அங்கிருந்து தான் டைப் செய்கிறேன். வீட்டுக்கு வந்தவுடன் உங்கள் கருத்துக்களுக்கு பதில் போடுகிறேன்..
உங்கள் ஆதரவிற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறென். இப்போதே போட்டியில் வென்று விட்டதை போல இருக்கிறது.. உங்களால் தான்.. எல்லாம்.
மயூரநாதம் - 26