மயூரநாதம் - 28

Advertisement

ஆதி கையில் கிடைத்த சொர்க்கத்தை நழுவ விட்டுட்டு ஏதேதோ கற்பனையில் வாழுறான் 😕😕😕😕😕

தேவா கிட்ட வெறுப்பை வளர்க்கிற நேரத்தில் கண்மணி கிட்ட மனசு விட்டு பேசலாம் 😨😨😨😨😨

தேவா மயூரி இரண்டு பேரும் புரிதலோடு வாழுறாங்க 😍 😍 🤩

மாளவி கொஞ்சம் கண்மணி கிட்ட பேசி பார்க்கலாம் 🧐🧐🧐
 
Last edited:
Super sister. தேவா மாளவிய மறந்து போவானா??? நீங்க குடுக்கிற hint பார்த்தா ஒன்னும் சரி இல்லை. ஆதி ஏன் இப்பிடி இன்னும் பிடிவாதம் பண்றான்
 
மாளவி பேசுவா மா.. ஆனா இந்த ஆதி கொஞ்சம் மனசு வைச்சா மாறிடுமா.💗💕❤️
 
Super sister. தேவா மாளவிய மறந்து போவானா??? நீங்க குடுக்கிற hint பார்த்தா ஒன்னும் சரி இல்லை. ஆதி ஏன் இப்பிடி இன்னும் பிடிவாதம் பண்றான்
அடுத்த அத்தியாயம் இந்த கேள்விக்கு பதில் சொல்லும் மா.💞💗💕❤️
 
Advertisement

Advertisement

Back
Top