அன்பு நட்பூக்களுக்கு,
கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் நன்றி.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 28
கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் நன்றி.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 28
மாளவி பேசுவா மா.. ஆனா இந்த ஆதி கொஞ்சம் மனசு வைச்சா மாறிடுமா.ஆதி கையில் கிடைத்த சொர்க்கத்தை நழுவ விட்டுட்டு ஏதேதோ கற்பனையில் வாழுறான்
தேவா கிட்ட வெறுப்பை வளர்க்கிற நேரத்தில் கண்மணி கிட்ட மனசு விட்டு பேசலாம்
தேவா மயூரி இரண்டு பேரும் புரிதலோடு வாழுறாங்க![]()
![]()
மாளவி கொஞ்சம் கண்மணி கிட்ட பேசி பார்க்கலாம்![]()
தேவா மாளவி இருவரும் பேசுவார்கள் மா.அருமை.ஆதியிடம் பேசி புரிய வைத்தால் கண்மணியின் வாழ்வு வளம் பெறும். தேவா செய்வாரா?
![]()
அடுத்த அத்தியாயம் இந்த கேள்விக்கு பதில் சொல்லும் மா.Super sister. தேவா மாளவிய மறந்து போவானா??? நீங்க குடுக்கிற hint பார்த்தா ஒன்னும் சரி இல்லை. ஆதி ஏன் இப்பிடி இன்னும் பிடிவாதம் பண்றான்